Published:Updated:

தமிழக முதல்வருடன் நடிகர் கமலஹாசன் சந்திப்பு!

தமிழக முதல்வருடன் நடிகர் கமலஹாசன் சந்திப்பு!
தமிழக முதல்வருடன் நடிகர் கமலஹாசன் சந்திப்பு!
தமிழக முதல்வருடன் நடிகர் கமலஹாசன் சந்திப்பு!

சென்னை: கமலஹாசன் இன்று தனது பிறந்தநாளையொட்டி, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

அப்போது கமலஹாசனுக்கு, முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, கமல் தற்போது நடித்து வெளிவரத் தயாராகி வரும் விஸ்வரூபம் படத்தில் பயன்படுத்தப்பட்ட 3டி தொழில்நுட்பம் பற்றியும்,  இந்திய சினிமாவின் 100வது ஆண்டு விழா பற்றியும் ஜெயலலிதாவிடம் பேசியதாகக் கூறப்படுகிறது.