சின்ன வயசு ’தல' போல இருக்கார் 'தெகிடி' அஷோக் செல்வன். செம பிஸியாக இருப்பவரிடம் தீபாவளிக்காக ஒரு ஸ்பெஷல் விசிட் அடித்தோம்.

”சினிமா என்ட்ரி பத்தி சின்னதா கொசுவத்தி சுத்துங்க பாஸ்...''

”’சுத்தலாமே..! எல்லோரையும்போல சின்ன வயசு சினிமா கனவு எல்லாம் கிடையாது. ஸ்கூல் டேஸ்ல நல்லா கிரிக்கெட் விளையாடுவேன். இண்டியன் டீமுக்காக விளையாடணும்னு ஆசைப்பட்டேன். அப்புறம்தான் அதெல்லாம் ரொம்ப கஷ்டம்னு தெரிஞ்சது. சினிமா பிடிக்கும். ஆனா, ஆக்ட்டிங் ஏரியாவை நினைக்கல. ’அனிமேஷன் படிச்சுட்டு சினிமாக்குள்ள புகுந்து புறப்படலாம்'னு பிளான். காலேஜ் படிக்கிறப்போதான் நடிக்கற ஆசை வந்துச்சு. தொடர்ந்து முயற்சி பண்ணிட்டே இருந்தேன். நடுவுல முருகதாஸ் சார்கிட்ட உதவி இயக்குநராக சான்ஸ் கேட்டுப் போனப்போ, ’ஏழாம் அறிவு'ல ஸ்ருதி ஃப்ரெண்டா நடிக்க வெச்சார். அதுக்கு அப்புறம் கிடைச்சதுதான் சூது கவ்வும்'!''

”உங்க லவ் பத்தி...''

”ரன்னிங்ல கேட்டா சொல்லிடுவேனாக்கும்?! எல்லாத்தையும் சொல்லணும்னா ’பிரேமம் பார்ட் 2' எடுக்கிற அளவுக்கு போகுமே..!"

’”கூல் டவுன்... உங்க க்யூட் புரொபோஸ் பத்தி சொல்லுங்க!''

”காலேஜ் முதல் வருஷம் படிக்கும்போது லவ் பண்ணேன். புரொபோஸ் பண்ணினது ஒரு மொட்டை மாடி நிலா வெளிச்சத்தில... ஆனா, நெகட்டிவ் எண்டிங். ரிஜெக்ட் பண்ணிட்டாங்க''

“உங்க ஹீரோயின்ஸ்ல யாரு உங்க பெஸ்ட் ஃப்ரெண்ட்?''

”ஜனனி, பிந்து மாதவி ரெண்டு பேருமே இப்போ நல்ல ஃப்ரெண்ட்ஸ்.''

“எப்படி உங்ககிட்ட புரொபோஸ் பண்ணினா பிடிக்கும்?''

“அவ்ளோ ஸீன்லாம் இல்லை. எனக்கு 'ஸ்பீட்'னா ரொம்ப பிடிக்கும். ஒரு பொண்ணு சூப்பர் பைக்ல ஸ்பீடா வந்து, இறங்கி, ஹெல்மெட்டைக் கழட்டிட்டு அவங்க காதலைச் சொன்னா... நான் காலி! உடனே டூயட்தான்!''

“ஒரே நேரத்துல ’தல', ’தளபதி' படத்துல நடிக்க கூப்பிடுறாங்க. யார்கூட நடிப்பீங்க''

“கண்டிப்பா ரெண்டு பேர் படத்துலயும் நடிப்பேன். எவ்ளோ கஷ்டப்பட்டாலும் ரெண்டு பேர் படத்துலயும் நடிக்க பக்காவா பிளான் பண்ணுவேன். கண்டிப்பா ஒருத்தர் பெயர்தான் சொல்லணும்னா, யார் படத்துல எனக்கு ஜோடியா எமி ஜாக்சனை நடிக்க வைப்பாங்களோ, அவங்க படத்துல நடிப்பேன். எப்பூடி?''

“எந்த ரோல் பார்த்து இம்ப்ரெஸ் ஆகி, ’நாம பண்ணி இருந்திருக்கலாமே'னு நினைச்சுருக்கீங்க?''

“இதுவரைக்கும் நான் அப்படி யோசித்ததே இல்ல. ஆனாலும், கமல் சார் நடிச்ச ’சத்யா' படம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஆனா, சார் பண்ணினதுல 5 பர்சன்ட்கூட பண்ண முடியாதுங்கிறதும் தெரியும். ஆசைப்படுறது தப்பு இல்லையே?!''

“யாருக்கு வில்லனா நடிக்க ஆசைப்படுறீங்க?''

“டபுள் ரோல். நானே ஹீரோ... நானே வில்லன்!''

“எந்த ஜானர் படத்துல நடிக்கணும்னு ஆசை?''

“வரலாற்று படத்தில நடிக்கணும்னு ஆசை. தமிழ்நாட்டுல நிறைய கதைகள் இருக்கு. தீரன் சின்னமலை ரோல் பண்ணணும்னு ஆசை. அதுக்கு நான் பெரிய நடிகன் ஆகணும். அப்போதான் என் படத்துக்கும் செலவு பண்ணுவாங்க.''

“வீட்டுல பொண்ணு பார்க்க ஆரம்பிச்சாச்சா?''

“கல்யாணத்துல பெருசா விருப்பம் இல்லை. லிவிங் டுகெதர்தான் என் சாய்ஸ்!''

“உங்க ’ஓ.கே கண்மணி'யை இன்ட்ரோ கொடுக்குறீங்களா பாஸ்?'' என்று கோரஸாய் கேட் டதும்... அஷோக் செல்வன் கிரேட் எஸ்கேப்!