Published:Updated:

ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் 'பேரன்பு' திரைப்படம்!

அலாவுதின் ஹுசைன்
ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் 'பேரன்பு' திரைப்படம்!
ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் 'பேரன்பு' திரைப்படம்!

மம்மூட்டி, அஞ்சலி, `தங்கமீன்கள்' சாதனா நடித்து, யுவன் ஷங்கர் ராஜா இசையில் ராம் இயக்கியுள்ள திரைப்படம், 'பேரன்பு'. பி.எல். தேனப்பன் தயாரித்துள்ள இந்தப்படம், நெதர்லாந்தில் நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்குத் தேர்வாகியுள்ளது. பேரன்பு திரைப்படத்தின் முதல் உலக பிரத்யேகக் காட்சி (World Premiere) 27-ம் தேதி ரோட்டர்டாம் நகரின் பாதே (Pathe) திரையரங்கில் திரையிடப்பட உள்ளது. மேலும், இரண்டு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டதற்குப்பின், கோடை விடுமுறையில் 'பேரன்பு' திரைக்கு வரும் எனவும், ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி எனவும் தங்கமீன்கள் இயக்குநர் ராம் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

முகநூல் பக்கத்தில் ராம் பதிவிட்டவை பின் வருமாறு.

ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் 'பேரன்பு' திரைப்படம்!