Published:Updated:

``சின்ன ஏபிசிடியா... பெரிய ஏபிசிடியா?’’ - விஜய் யேசுதாஸின் படைவீரன் ட்ரெய்லர்

தனா இயக்கத்தில் விஜய் யேசுதாஸ் ஹீரோவாக அறிமுகமாகும் படைவீரன் படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. 

``சின்ன ஏபிசிடியா... பெரிய ஏபிசிடியா?’’ - விஜய் யேசுதாஸின் படைவீரன் ட்ரெய்லர்

இயக்குநர் பாரதிராஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் புதுமுகம் அம்ரிதா கதாநாயகியாக நடிக்கிறார். 'கடல்', 'ஓ காதல் கண்மணி' ஆகிய படங்களில் இயக்குநர் மணிரத்னத்திடம் உதவியாளராகப் பணிபுரிந்த தனா, இந்தப் படத்தின்மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

'காஞ்சனா 2,' 'நெடுஞ்சாலை' ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ராஜவேல் மோகன், ஒளிப்பதிவு செய்ய, கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். மேலும், அகில், கலையரசன், இயக்குநர்கள் விஜய்பாலாஜி, மனோஜ் குமார், உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசையில் நடிகர் தனுஷ் ஒரு பாடலைப் பாடியுள்ளார். இந்தப் படம் பிப்ரவரி 2-ம் தேதி வெளியாகிறது. 
 
அடுத்த கட்டுரைக்கு