Published:Updated:

தேவயானியை வைத்து 25 படங்கள் இயக்க விரும்பும் ராஜகுமாரன்!

தேவயானியை வைத்து 25 படங்கள் இயக்க விரும்பும் ராஜகுமாரன்!
தேவயானியை வைத்து 25 படங்கள் இயக்க விரும்பும் ராஜகுமாரன்!
தேவயானியை வைத்து 25 படங்கள் இயக்க விரும்பும் ராஜகுமாரன்!

நடிகை தேவயானியை திருமணம் செய்த பின்னர் பட இயக்கத்திலிருந்து ஒதுங்கிய  ராஜகுமாரன், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 'திருமதி தமிழ்' என்ற படத்தை இயக்கி,  கதாநாயகனாகவும் நடித்துள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தின்  நாயகியும் அவரது மனைவி நடிகை தேவயானிதான்.

இப்படத்தி்ன் பாடல் வெளியீட்டு விழா கோவையில் கடந்த ஞாயிறன்று நடைபெற்ற  நிலையில், இப்படத்தை பொங்கல் ரிலீசாக வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ள  ராஜகுமாரன், தேவயானியை வைத்து 25 படங்களுக்கு மேல் இயக்குவேன் என்று  கூறியுள்ளார்.(அவ்வளவும் சொந்த படம்தானே...?) 

##~~##
அரசியல்வாதிகளுக்காக சட்டங்கள் எவ்வாறு திருத்தம் செய்யப்படுகிறது என்பதை  மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாம்.