Published:Updated:

"ஶ்ரீதேவி சிரிச்ச சத்தம் எனக்கு இன்னும் கேட்டுட்டு இருக்கு"- சின்னி ஜெயந்த்

தன் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக நடிகை ஶ்ரீதேவி துபாய் சென்றிருந்தபோது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு, குடியரசுத் தலைவர், பிரதமர் தொடங்கி அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ், ஹிந்தி திரையுலகினர் எனப்  பலரும்  இரங்கல் தெரிவித்தவண்ணம் உள்ளனர். ஶ்ரீதேவிக்கு, நடிகர் சின்னி ஜெயந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.   

"அவங்களோட நான் வொர்க் பண்ணதில்லை. ஆனா, ஒரு முறை ஏ.வி.எம் ஸ்டூடியோல பார்த்தேன். அப்போ, 'சிப்பி இருக்குது முத்து இருக்குது' பாடலை ஶ்ரீதேவியும் சுருளிராஜனும் பண்ணியிருந்தா எப்படி இருக்கும்னு நினைச்சு அவங்களுக்கு மிமிக்ரி பண்ணிக் காமிச்சேன். அதைப் பார்த்துட்டு, எல்லார் முன்னாடியும் சத்தம்போட்டு சிரிச்சாங்க. அவங்க சிரிச்ச சத்தம் இன்னும் என் காதுல கேட்டுட்டே இருக்கு. ஆனா, அவங்க இப்போ நம்மகூட இல்லை, நம்மளை விட்டுப் பிரிஞ்சுட்டாங்கன்னு நினைக்கும்போது ரொம்பவே வருத்தமா இருக்கு. அவங்க குடும்பத்துக்கு என்னோட ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிச்சிக்கிறேன். அவருடைய இழப்பு, ஈடுகட்டமுடியாத அளவு இந்திய சினிமாவுக்கு பேரிழப்பு " என்று கூறியிருக்கிறார்.