• டூ-வீலரில் தன்னைத் தேடி வரும் நண்பர்கள் ஹெல்மெட் அணியாமல் வந்தால் டென்ஷனாகிவிடுவார், அஜீத். ''மறக்காம ஹெல்மெட் மாட்டுங்க பாஸ்...'' என்று உரிமையுடன் கடிந்துகொள்வார். 'தல’ மேல எம்புட்டு அக்கறை!
• 'மங்காத்தா’, 'காஞ்சனா’ வரைக்கும்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
10 லட்சம் சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்த லட்சுமிராய், இப்போது

25 லட்சம் கேட்கிறார். இவ்வளவா என்று தயாரிப்புகள் வாய் பிளந்தால், ' மார்க்கெட் இருக்குன்னுதானே வர்றீங்க... ’ என்று காரியம் சாதிக்கிறாராம்



• கட்டிப்பிடித்து கலகலப்பாகத் திரிந்த தயாரிப்புத் தரப்புக்கும், டைரக்டருக்கும் தற்போது கடுமையான 'முரண்’பாடாம்; கட்டிப்புரண்டு சண்டை போடாத குறையாம்!
• திறமை டன் டன்னாக இருந்தும், நிலவுடெக்னீஷியன் துயரத்தில் பரிதவிக்கி றார். பாலிவுட், கோலிவுட்டில், 'ராசி இல்லாதவர்’ என்று முத்திரை குத்தி, காதுபடவே கிண்டல் செய்கிறார்களாம்!
##~## |