சினிமா பிரபலங்கள் தெரியும். அந்தச் செல்லங்களின் செல்லங்களான வளர்ப்பு நாய்களோட பெயர்களைத்

தெரிஞ்சுக்க ஆசையா? வாங்க, நாங்க இருக்கோம்!
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரியாமணி
மோக்கா #முத்தழகுன்னு வைக்கலையா?

சிபிராஜ்
- டால்பி #சவுண்டு பார்ட்டி!

ஜெனிலியா
ஃப்ளாஷ் #கூசுது பேபி!

ராய் லட்சுமி
புஜ்ஜி #உங்களுக்கும் புஜ்ஜி புஜ்ஜின்னுதான் கேட்குதா?

த்ரிஷா
கேட்பரி, டிரூ #ஸ்வீட் டாக்ஸ்!

அமலாபால்
மைனு #மைண்ட்ல வெச்சுக்கலாம்!

மாதவன்
பீம் #சோட்டா மிஸ்ஸிங்!

நமீதா
கேரமல் #பத்திரமா பார்த்துக்குங்க!

உதயநிதி
கூகுள் #காணாமப் போனால் தேடுவது ஈசி!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism