‘காக்கா முட்டை’யில் கவனம் ஈர்த்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அடுத்தடுத்த படங்களில் கிளாமர் ரூட் பிடிக்காமல், வித்தியாச கேரக்டர்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். `தர்மதுரை' அன்புச்செல்வியை எல்லோருக்கும் பிடித்தது. `ஹலோ நான் பேய் பேசுறேன்’ படத்தில் போட்ட `டபரா குத்து' மெர்சல்... மெர்சல்... அதற்குப் பிறகு `ஆறாது சினம்’, `மனிதன்’, `குற்றமே தண்டனை’ என தனக்கு முக்கியத்துவம் தரும் பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் வெரைட்டி வெடி... இப்போ தீபாவளிக்கு ரெடி!

“அப்பா ராஜேஷ், சித்தி ஸ்ரீலட்சுமி, தாத்தா அமர்நாத் என குடும்பத்தில் எல்லாருமே தெலுங்கு சினிமாவில் நடிச்சிருக்காங்க. எங்க ஃபேமிலியே சினிமா ஃபேமிலிதான் பாஸ்...'' ஜாலி அரட்டைக்கு ஜம்மென்று தயாராகிறார்!

“தீபாவளி... என்ன ஸ்பெஷல்?”

“சின்ன வயசுல தீபாவளி வர்றதுக்கு முன்னாடி இருந்தே நாட்களை எண்ண ஆரம்பிச்சுடுவோம். தீபாவளி அன்னிக்குக் காலையில் ஆறு மணிக்கே எழுந்து, `முதல் பட்டாசு யாரு போடுறது?’னு எங்க தெருவுல பெரிய போட்டியே நடக்கும். பட்டாசு யார் அதிகமாகக் கொளுத்துறாங்களோ, அவங்கதான் தி.நகரில் இருக்கும் எங்க தெருவில் பெரிய ஆள்னு முடிவு பண்ணிக்குவோம். பக்கத்து வீட்டில் ஒரு 1000 வாலா வெடிச்சா, நாங்க 10,000 வாலா வெடிப்போம். இப்போ நினைச்சாக்கூட ஜாலியா இருக்கு. இப்போ அந்த அளவுக்கு எக்சைட்மென்ட் இல்லைனாலும் தீபாவளி எப்பவுமே ஸ்பெஷல்தான்.”

“சிவகார்த்திகேயன் மாதிரியே டி.வி வழியா சினிமாவுக்கு வந்தவங்க நீங்க... எப்படி கிடைச்சது டி.வி வாய்ப்பு?”

“காலேஜ்ல டான்ஸ் நல்லா ஆடுறதைப் பார்த்து என் பெயரைப் பதிவுபண்ணி ஓ.கே வாங்கிட்டாங்க. திடீர்னு என்னை நேரு ஸ்டேடியத்துக்கு வரச்சொல்லி போன். அங்கே போகும்போதுகூட எதுக்காகனு தெரியாது. ‘மானாட மயிலாட சீசன்-2’ நிகழ்ச்சியில் என்னைப் பங்கேற்பாளராக அறிவிச்ச பிறகுதான் எனக்கு விவரமே தெரியும். அப்புறம் அதற்கடுத்த சீசன்லேயும் கலந்துக்கிட்டு டைட்டில் வின்னர் ஆனது எல்லாம் ஹிஸ்டரி ப்ரோ...”

“டி.வி டூ சினிமா?”

“ ‘அட்டக்கத்தி’ படத்துக்கு ஆடிஷன் நடந்துச்சு. அதில் ஹீரோயினாக நந்திதாவை முன்னாடியே செலெக்ட் பண்ணிட்டாங்க. அதனால், ‘அமுதா’ங்கிற ரோல்ல என்னை நடிக்கச் சொன்னாங்க. என்னோட நடிப்பு நல்லாப் பேசப்பட்டது. சின்னக் கதாபாத்திரமா இருந்தாலும், என்னை நடிகையாக அடையாளம் காட்டியது அந்தப் படம். அப்புறம் ‘ரம்மி’ படம். ‘கூடை மேல கூடை வெச்சு...’ பாட்டு ஹிட் ஆச்சு. இயக்குநர் அருண் என்னோட நண்பர். அவர் கேட்டதற்காக, ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்துல நடிச்சேன். அதுவும் ஒரு ஃபீல் குட் படமாக இருந்துச்சு. சைலன்ட்டா போய்க்கிட்டிருந்த கேரியரில் கிடைச்ச பெரிய வாய்ப்பு ‘காக்கா முட்டை.’ எல்லாரையும் திரும்பிப் பார்க்கவெச்ச கேரக்டர்.

அம்மா கேரக்டர்னு சொன்னதும், நான் கொஞ்சம் யோசிச்சிட்டு, வேணாம்கிற முடிவில் இருந்தேன். எதேச்சையாக விஜய் சேதுபதியிடம் பேசிக்கிட்டிருக்கும்போது, ‘மணிகண்டன் நடிக்கச் சொன்னா, அதில் ஒரு காரணம் இருக்கும். மிஸ் பண்ணிடாதீங்க’னு சொன்னார். அதுக்குப் பிறகுதான் நடிக்க ஓ.கே சொன்னேன். படம் வெளிவந்ததுக்கு அப்புறம், 23 வயசுப் பொண்ணு அவ்வளவு மெச்சூர்டான ஒரு கேரக்டர் எப்படிப் பண்ண முடியும்னு எல்லாரும் ஆச்சர்யமாகப் பார்த்தாங்க. நிறையப் பாராட்டுகளை எனக்கு வாங்கித்தந்த படம்.

‘ஹலோ நான் பேய் பேசுறேன்’ படத்தில் ‘சீலாக்கி டும்மா...’ என நான் ஆடிய குத்தாட்டத்தில் என்னோட எனர்ஜி லெவலைப் பார்த்துட்டு எனக்கு எல்லாமே செட் ஆகும்னு நிறைய பேர் சொல்றாங்க.’’

``சின்னச் சின்ன கேரக்டர்லகூட நடிக்கிறீங்களே..?’’

``சின்ன கேரக்டர்களில் நடிச்சா கேரியர் பாதிக்கும்னு யோசிக்க மாட்டேன். கதைக்கு என்னோட கேரக்டர் எவ்வளவு முக்கியம்கிறதை மட்டும்தான் பார்க்கிறேன். ‘தர்மதுரை’ படத்துல நடிச்ச ‘காமக்காபட்டி அன்புச்செல்வி’ எனக்கு கிடைச்ச ஒரு பெஸ்ட் ரோல். அதுகூட சின்ன கேரக்டர்தான். ஆனா, பேர் வாங்கிக் கொடுத்திருக்கே!”

“விஜய் சேதுபதியோட என்ன கெமிஸ்ட்ரி... நாலு படம் பண்ணிட்டீங்களே?”

“மற்ற நடிகர்களோட நடிக்கும்போது பயமே இல்லாமல் ஈஸியா நடிச்சுருவேன். ஆனா, அவர்கூட நடிக்கும்போது மட்டும் ஒரு உதறல் இருக்கும். ஒரே டேக்கில் அசால்ட்டா நடிச்
சுட்டுப் போயிருவார். அவருக்கு ஈடுகொடுத்து நடிக்கிறது சிரமம். கூட நடிக்கிற ஹீரோயின் மட்டுமில்லாம, ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்தாலும் சப்போர்ட்டிவ்வா இருக்கிற மனுஷன். எவ்வளவு பெரிய நடிகராக வளர்ந்தாலும், அவர் அலட்டிக்காம சிம்பிளா இருக்குறது ரொம்பப் பிடிக்கும்.”

“சினிமாவில் யாருடைய இடத்தை நிரப்புவதாக நினைக்கிறீங்க?”

“யாருடைய இடமும் வேண்டாம். எனக்குனு இருக்கிற இடத்திலேயே நான் இருந்துக்கிறேன். நிறைய பேர் ‘அமீஷா பட்டேல் மாதிரி இருக்கீங்க...’, ‘நந்திதா தாஸ் மாதிரி நடிக்கிறீங்க’னு சொல்லியிருக்காங்க. அவங்கல்லாம் பெரிய நடிகைகள். அவங்க இடத்தில் நான் இருக்கேனு நினைக்கலை. ஆனா, அவங்க அப்படிச் சொல்றது சந்தோஷமா இருக்கும். அதுக்கு இன்னும் நிறைய உழைக்கணும்.”

“லவ்..?”

“சின்ன வயசுல விவரம் தெரியாம பண்ணினதை எல்லாம் லவ்ல சேர்க்க வேண்டாமே. சரி... இதுக்கு முன்னாடி ஒரு மூணு இருக்கும். நிஜமாவே இப்போ ஒண்ணுகூட இல்லைங்க.”

“இன்னும் பத்து வருஷங்கள் கழிச்சு எப்படி இருப்பீங்க?”

“பத்து வருஷம் கழிச்சு நான் இப்படி பிஸியா இருப்பேனானு தெரியாது. நான் எதிர்காலத்தைப் பற்றி யோசிச்சிக் கவலைப்படுற ஆள் இல்லை. நடக்கிறது நடக்கப்போகுது. இதில் நாம மாத்துறதுக்கு ஒண்ணுமே இல்லை. தமிழ்ப் பேசும் நடிகைகளுக்குத் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைவாகவே கிடைக்குது. கிடைக்கிற வாய்ப்புகளைக் கெட்டியாகப் பிடிச்சுக்கிட்டு வளர்ந்துக்கிட்டே போகணும். இப்போ மாதிரியே என் இடத்தைத் தக்கவெச்சுக்கிறதுக்கு முயற்சி பண்ணுவேன். அது மட்டும்தான் என் கையில் இருக்கு.”

``தமிழ் தவிர வேற மொழிகள்ல வாய்ப்புகள் வரலையா?’’

``மலையாளத்தில் தேசிய விருது பெற்ற இயக்குநர் சித்தார்த்த சிவா படத்தில் நடிக்கிறேன். இயக்குநர் ஆஷிம் அலுவாலியாவின் இந்திப் படத்திலும் நடிக்கிறேன்.’’

“பெஸ்ட் பாராட்டு?”

“நான் தியேட்டர்ல ‘காக்கா முட்டை’ பார்த்துட்டு இருந்தப்போ, முன் ஸீட்ல உட்கார்ந்திருந்த மூணு பசங்களுக்குள்ளே சண்டை. ‘டேய், அந்தப் பசங்களுக்கு அம்மாவா நடிச்சிருக்கிற பொண்ணுதான்டா ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்துல நடிச்ச பொண்ணு’னு ஒருத்தன் சொல்ல, ‘சான்ஸே இல்லை. இது வேற பொண்ணுடா’னு இன்னொருத்தன் சொல்ல, அவங்களுக்குள்ள வாய்த் தகராறு. பார்த்துக்கிட்டே இருந்த எனக்கு ‘நான்தாங்க அதுன்னு சொல்லிடலாமா!’னு தோணுச்சு. ஆனா, அவங்க சண்டையைப் பார்க்க, எனக்குப் பிடிச்சிருந்தது; சந்தோஷமா இருந்தது. அதுதான் என் நடிப்புக்கான உண்மையான பாராட்டு.’’

லைக்ஸ்

நடிகர்?

ரஜினி.

விளையாட்டு?

ஸ்விம்மிங்.

சுற்றுலாத்தலம்?

துபாய்.

திரைப்படம்?

`இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா...’

அரசியல்வாதி?

அருள்நிதி, உதயநிதி கூடல்லாம் நடிக்கணும். அதனால் இந்தக் கேள்வியை ஸ்கிப் பண்ணிடலாமா? ப்ளீஸ்!

விளையாட்டு வீரர்?

கேப்டன் கூல் தோனி.

பிடிச்ச வாக்கியம்?

`Never give up.’

பாடல்?

இப்போ `ஆண்டிப்பட்டி கனவா காத்து ஆளத் தூக்குதே...’

இயக்குநர்?

‘காக்காமுட்டை’ மணிகண்டன்.

சாப்பாடு?

பிரியாணி.