மாதவன் நடித்த திரைப்படங்களில் இருந்துதான் இந்த வார சினிமா விடுகதைக்குப் பதில் சொல்லப்போறீங்க. சொல்வீங்கில்ல..?

1. ஆழ்வார்பேட்டை ஆளோட ஜோடி சேர்ந்த இந்தப் படம், அப்போ பெருசா கண்டுக்கலைனாலும், இப்போ பெருசா பேச வெச்ச படம். தெய்வீகக் காதல் படம் நிறைய இருந்தாலும் காதல்தான் தெய்வமேன்னு சொன்னது இந்தப் படத்துலதானே. இந்தப் படம் எந்தப் படம்?

2. இந்தக் கேள்விக்கு விடை சொல்ல மாட்டீங்கன்னு நினைக்கலை. இவ்வளவு ஈஸியா கண்டுபிடிச்சுடுவீங்கனு சத்தியமா நினைக்கலை. ஆனா இதெல்லாம் நடந்துடுமோன்னு பயமாவும் இல்லை. இப்போ சொல்லுங்க. என்ன படம்?

3. தசாவதாரத்துல எட்டு அவதாரம் போச்சுனா படப் பேரு வரும். அனுஷ்கா தமிழுக்கு அவதாரம் எடுத்த படம். இது எந்தப் படம்?

4. அண்ணனோட பிரதர் படம். அறச்சீற்றம் கொண்ட படம். உறவு முறை சொல்ற இந்தப் படம், நம்ம உறவுக்காரர் எடுத்த படம். இதுக்கு மேல க்ளூ கொடுக்க முடியாது. இப்போ நான் என்ன செய்ய..?

5. போக்கிரிக்கு முன்னாடியே ஷட்டரைச் சாத்துன இந்தப் படம், லிங்குக்கும் லிங்க் வெச்ச இரண்டெழுத்துப் படம். நல்லா `ஓடு'ன இதிலேயே பதிலும் இருக்கு. மல்லிகை நாயகிக்கும் படத்தில் தொடர்பிருக்கு.

6. ரெண்டெழுத்துச் செல்லப் பெயர் தந்த படம். ரெண்டு ஹீரோக்கள் என்றாலும் பீக்கில் இருந்தவரை ரெண்டாம் இடத்திற்குத் தள்ளினார். எல்லாப் பாடல்களிலும் ஹிட்டடித்து இளசுகள் மனதை வசீகரித்த இந்தப் படம் எந்தப் படம்?

7. குருவின் இயக்கத்தில் ஒரு குழந்தைக்கு அப்பாவாய், எழுத்தாளர் வேடமிட்ட இந்தப் படத்துக்கு, படத்தில் நடிக்காத இன்னொரு இயக்குநர், ஹீரோவின் மகளுக்குக் கிடைத்ததே விருது. முண்டாசுக்கவியின் கவிதை வரியைத் தலைப்பாகக் கொண்ட இந்தப் படம் என்ன படம்?

8. இசைஞானியின் இன்னொரு வாரிசு இசையில் ஹிட்டடித்த பாடல்கள் கொண்ட படம். நெல்லை பாஷையில் பேசி நடித்தாலும் மாடர்ன் இளைஞனுக்கு வெளிச்ச நாயகி ஜோடியாய் வந்தாரே... கல்யாண வீடுன்னு க்ளூ கொடுத்தா கரைக்டா கண்டுபிடிச்சுடுவீங்க படத்தின் பெயரை... என்ன படம்?

- ஜெ.வி.பிரவீன்குமார்

விடைகள்: 1.அன்பே சிவம் 2.அலைபாயுதே 3.ரெண்டு 4.தம்பி 5.ரன் 6.மின்னலே 7.கன்னத்தில் முத்தமிட்டால் 8.டும் டும் டும்