தீபாவளிப் பாட்டுகள்தான் இந்த வார சினிமா விடுகதைக்கான விடைகள் பாஸ். பட்டாசா பதில் சொல்லிட்டு பலகாரம் சாப்பிடுங்க... பார்க்கலாம்.

1. மணி ரத்னத்தின் மாஸ்டர் பீஸ் படம். உலகநாயகனுக்குத் தேசிய விருது வாங்கித் தந்த படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை பழைய பாடகிகள் பாடினாலும் இப்பவும் புதுசா இனிக்குமே... என்ன பாட்டு?

2. புதுசா ஓர் உறவைச் சொன்ன இந்தப் பாசப் படத்தில் இசைஞானியின் இசைதான் எல்லோருக்கும் `பொக்கே' தந்தது. காமெடி ஹீரோவுடன் ஜோடி சேர்ந்த நாயகி பின்னாளில் சூப்பர்ஸ்டாருக்கும் ஜோடியாய் நடித்தார். வெடி வெடித்த பாட்டு என்ன பாட்டு?

3. படம் பேர்ல ஊர் இருக்கும். படத்தில் நாயகன் பேரும் அதுதான். இந்த ஃபாஸ்ட் பீட் பாட்டுக்கு இசையமைச்சவர் பேரில் ஒரு ஹீரோவும் இசையமைப்பாளர் அப்பா பேரும் சேர்ந்தே இருக்கும். அவ்வளவு ஏன் பாஸ்... படம் பேர்லதான் பட்டாசே தயார் பண்றாங்க. பாட்டைச் சொல்லுங்க மக்கா?

4. கொசுவத்தி கொளுத்தி வெச்சு பிளாக் அண்ட் வொயிட்டுக்குப் போனா காதல் மன்னனும் அபிநய சரஸ்வதியும் கொண்டாடிய தீபாவளிப் பாட்டு. சோகமாகவும் சந்தோசமாகவும் ரெண்டு தடவை பாடின பாட்டு என்ன பாட்டு?

5. தலை தீபாவளி கொண்டாடுற மாப்பிள்ளைகளுக்கு டெடிகேஷன் இந்தப் பாட்டு. குடும்பப்படம் ஸ்பெஷலிஸ்ட் இயக்குநர் எடுத்த இந்தப் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாட்டு ஒவ்வொரு தீபாவளிக்கும் எல்லா சேனல்லையும் இடம் பெறும். சொல்லிடுங்க மாப்ளைஸ் என்ன பாட்டுனு?

6. அஜித்துக்குனே ஸ்பெஷல் தீபாவளி பாட்டு. டபுள் பட்டாசா வந்து பட்டையைக் கிளப்பியப் பாட்டு. படத் தலைப்பு சொல்லுமே பாட்டு எப்படினு... என்ன பாட்டு?

7. பலகார தீபாவளி பார்த்திருப்பீங்க. பட்டாசு தீபாவளி பார்த்திருப்பீங்க. பாவாடை தாவணி கட்டின தீபாவளி பார்த்துருக்கீங்களா... பாட்டைக் கேளுங்க. அப்புறம் பார்ப்பீங்க... என்ன பாட்டு?

8. தல மூணு ரோலு... இசைப்புயல் பாட்டு தூளு... ரொம்ப நாளா எடுத்த படம் தீபாவளிக்கு வெளியானது எஸ்டிடியாச்சு. பாட்டைச் சொல்லிட்டு பால்கோவா சாப்பிடுங்க!

- கே.கணேஷ்குமார்

விடைகள்: 1. நாயகன் - நான் சிரித்தால் தீபாவளி 2. பூவே பூச்சூடவா- பட்டாசு சுட்டுச் சுட்டு போடட்டுமா 3. சிவகாசி- தீபாவளி தீபாவளி தீபாவளி நீதான்டி 4. கல்யாணப் பரிசு- உன்னைக் கண்டு நானாட என்னைக் கண்டு நீயாட... 5. நான் புடிச்ச மாப்பிள்ளை- தீபாவளி தீபாவளிதான்... 6. அட்டகாசம்- தீபாவளி தல தீபாவளி.. 7. சண்டக் கோழி- தாவணி போட்ட தீபாவளி. 8. வரலாறு- தினம் தினம் தினம் தீபாவளி.