சினிமா ரசிகர்களை தித்திக்க வைக்கும் திரிலோக சுந்தரிகள்!

டோலிவுட் பிரியா பானர்ஜி

கனடாவில் பிறந்த குல்பி புள்ள. மிஸ் வேர்ல்ட் கனடா போட்டியில் கலந்துகொண்டவருக்கு சின்னத்திரையில் தொகுப்பாளர் வாய்ப்புகள் கிடைக்க, ஸ்கோர் செய்தார். பின் இந்தியா வந்து அனுபம் கேரின் பள்ளியில் ஆக்டிங் கோர்ஸ் முடித்தார். அதன் பின் விளம்பர வாய்ப்புகள். அங்கிருந்து படவுலகிற்கு அழைத்துச் சென்றார்கள் மனவாடுகள். ‘கிஸ்; படத்தில் அறிமுகமானவருக்கு அடுத்த வாய்ப்பு ‘உலா’ என்ற தமிழ்ப் படத்தில். அதன்பின் இரண்டு தெலுங்குப் படங்களில் நடித்தவர் இப்போது குடியிருப்பது பாலிவுட்டில். #நிஜமாவே வெள்ளாவியில வச்சுருப்பாங்களோ?

மல்லுவுட் நைலா உஷா

திருவனந்தபுரத்தில் பிறந்த திரிபுரசுந்தரி. வயதுக்கு மீறிய உயரம் என்பதால் ஸ்கூல் படிக்கும்போதே மாடலிங்கில் கால் பதித்தவர். பின் துபாய்க்கு ஜாகை மாறியவர் அங்கே ரேடியோ ஜாக்கியாய் வேலை பார்த்தார். இயக்குநர் சலீம் அகமதின் பார்வையில் இவர் பட, ‘குஞ்சானண்தன்டே கதா’ என்ற மம்மூட்டி படத்தில் நடித்தார். அதன் பின் ‘புன்யாலன் அகர்பத்தீஸ்’, ‘கேங்ஸ்டர்’, ‘ஃபயர்மேன்’, ‘பிரேதம்’ என எக்கச்சக்க படங்களில் வரிசையாக நடித்தார். இப்போது மனோரமா சேனலில் பிஸியான தொகுப்பாளர். #சின்னத்திரையில் வெள்ளித்திரை!

சாண்டல்வுட் தீபிகா காமையா

பெங்களூரு மல்கோவா. மிஸ் இந்தியா அழகிப் போட்டியில் இறுதிச்சுற்று வரை முட்டி மோதிய அழகி. அதன்பின் மாடலிங்கில் ஆக்டிவாக இருந்தவருக்கு தமிழில் ‘ஆண்மை தவறேல்’ பட வாய்ப்பு கிடைக்க, வெள்ளித்திரையில் வலதுகால் வைத்தார். அதன்பின் கன்னடத்தில் ‘சிங்கரி’ வாய்ப்பு கிடைக்க `ஸ்வீப் சிக்ஸ்' அடித்தார். பின் வரிசையாக ‘ஆட்டோ ராஜா’, ‘நீனே பாரி நீனே’, ‘தேவரவ்னே பிடு குரு’ என வரிசையாகப் படங்கள். #தமிழ் மண்ணுல கால வையி தாயி!

- நித்திஷ்