Published:Updated:

``எனக்குப் பிடித்த கதை வரும் வரை காத்திருப்பேன்!'' - அதிதி பாலன்

தார்மிக் லீ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``எனக்குப் பிடித்த கதை வரும் வரை காத்திருப்பேன்!'' - அதிதி பாலன்
``எனக்குப் பிடித்த கதை வரும் வரை காத்திருப்பேன்!'' - அதிதி பாலன்

``எனக்குப் பிடித்த கதை வரும் வரை காத்திருப்பேன்!'' - அதிதி பாலன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'அருவி' திரைப்படம் கடந்த வருட இறுதியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. முக்கியமாக அதில், நடித்த அதிதி பாலன் தன்னுடைய முதல் படம் போல் இல்லாமல் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் கவத்தையும் பெற்றார். இதன் மூலம் அவருக்கு அதிகமான பட வாய்ப்புகள் வந்துகொண்டே இருக்கிறது. 

அவருக்கு சில முன்னணி இயக்குநர்கள் முதல் பல அறிமுக இயக்குநர்கள் வரை கதை சொல்லி வருகிறார்கள். கடந்த சில மாதங்களில் மட்டும்  150-க்கும் மேற்பட்ட கதைகளை கேட்டவர், எந்தக் கதையும்  வேண்டாம் என்று நிராகரித்துள்ளார். தனக்குக் கிடைத்த நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற உறுதியில் இருக்கிறார் அதிதி பாலன். 

அவரின் நண்பர்கள் சிலர், 'எந்த படங்களையும் ஏற்காமல் இருந்தால் எல்லோரும் உன்னை மறந்து விடுவார்கள்' என்று அறிவுரை அளித்துள்ளார்கள். அதற்கு, 'இன்னும் 2 ஆண்டுகள் ஆனாலும் சரி... எனக்கு பிடித்த கதை வரும் வரை நான் காத்திருப்பேன்' என்று உறுதியாக இருக்கிறார் அதிதி. 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு