சாண்டல்வுட் காயத்ரி ஐயர்

திருநெல்வேலியைப் பூர்விகமாகக் கொண்ட மஸ்கோத் அல்வா. பிறந்தது வளர்ந்தது எல்லாம் கொச்சியில். காலேஜில் படிக்கும்போது மாடலிங் ஆசை துளிர்விட, ஃபேஷன் துறையில் நுழைந்தார். அதன் மூலம் ஏராளமான விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்தன. அதன்பின் சினிமா என்ட்ரி. ‘சிக்ஸ்’ என்ற தெலுங்குப் படத்தில் அறிமுகமானவரை வரவேற்று வாழ்த்தியது சாண்டல்வுட். ‘ஷரவணா’, ‘நமோ பூதாத்மா’, ‘டைசன்’, ‘ஜக்கு தாதா’ என வரிசையாக கன்னடப் படங்களில் நடித்து வருகிறார். பரதம், டேக்வான்டோ போன்றவற்றிலும் மேடம் கில்லி. # நெருப்புடா... நெருங்க முடியாதுடா!

டோலிவுட் அவிகா கோர்

இருபது வயதேயான மும்பை ரசகுல்லா. குழந்தை நட்சத்திரமாக ஒரு டி.வி ஷோவில் அறிமுகமானார். அதன் மூலம் இந்தி வாய்ப்புகள் கிடைக்க, வரிசையாக மூன்று படங்களில் நடித்தார். உடனே மனவாடுகள் குடுகுடுவென ஓடிப்போய் அழைத்துவந்து தெலுங்கில் அறிமுகப் படுத்தினார்கள். ‘உய்யாலா ஜம்பாலா’, ‘லஷ்மி ராவே மா இன்டிகி’, ‘சினிமா சூப்பிஸ்த மாவா’ உள்ளிட்ட படங்களில் வரிசையாக நடித்தார். அதில் அம்மணியின் திறமையைப் பார்த்து ‘கேர் ஆஃப் புட்பாத் 2’ என்ற கன்னடப் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அடுத்த ரவுண்டிற்காக இப்போது வெயிட்டிங். # நாங்களும்தான்!

மல்லுவுட் அஹானா கிருஷ்ணா

திருவனந்தபுரத்தில் அவதரித்த துறுதுறு முயல். மலையாள நடிகர் கிருஷ்ணகுமாரின் செல்ல மகள். பள்ளிப்படிப்பை கேரளத்தில் முடித்துவிட்டு காலேஜ் படிக்க சென்னை வந்தார். ஆனாலும் பாசக்கார சேட்டன்கள் திரும்ப அழைத்து ‘ஞான் ஸ்டீவ் லோபஸ்’ படத்தில் ஹீரோயினாக்கி அழகு பார்த்தார்கள். அதன்பின் இந்த ஆண்டு ‘கரி’ என்ற மியூஸிக் ஆல்பத்தில் நடித்தார். அதன்பின் ‘ஞண்டுகல்லுடே ஓரிடவேலா’ படத்தில் கேரளத்து மன்மதன் நிவின் பாலி ஜோடியானார். படம் டிசம்பரில் ரிலீஸ். அதன்பின் இருக்கிறது அம்மணிக்கு வளமான எதிர்காலம். # அடுத்த வருஷம் தமிழுக்கு வரணும்!

- நித்தீஷ்