சினிமாவில் சம்பாதித்து, சினிமாவிற்கே தாரைவார்க்கும் ஒரே நடிகர் கமல்ஹாசன். 27 வயதில் நூறாவது படம், பல விருதுகள், சாதனைகளை நிகழ்த்திக் காட்டியிருக்கும் இவர், டெக்னாலஜியிலும் கில்லினு சொன்னா புரியாது, தமிழ் சினிமாவில் அவர் அறிமுகப் படுத்திய பல சாதனைகளில் சாம்பிளுக்குச் சில!

*தமிழ்சினிமாவில் முதன் முதலில் `ஸ்டெடி கேமிரா'வை `குணா' படத்தில்தான் பயன்படுத்தினார்கள்.

*`மங்கம்மா சபதம்' படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில், முதல் முறையாக ராஸ்டர் அல்காரிதம் என்கிற கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் முறையை அறிமுகப்படுத்தினார்கள்.

*`ஹேராம்', `விருமாண்டி' படங்களுக்குத் தனியாக டப்பிங் செய்யாமல், ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே `லைவ் ரெக்கார்டிங்' செய்து வெளியிட்டார்கள்.

*`குருதிப்புனல்' படம்தான், டால்பி சவுண்ட் சிஸ்டத்தில் வெளியான முதல் தமிழ்ப்படம்.

*`அனிமேஷன்' டெக்னாலஜியைத் தமிழ்சினிமாவுக்கு அறிமுகம் செய்தது, கமலின் 100-வது படமான `ராஜபார்வை'.

*ஒரிஜினல் கம்ப்யூட்டரைத் திரையில் காட்டியது 1986-ல் வெளியான `விக்ரம்' படத்தில்தான். இதற்காகவே பிரத்தியேகமாக ஆப்பிள் கம்ப்யூட்டரை வாங்கி காட்சிப்படுத்தினார்களாம்.

*செயற்கை ஒப்பனை `இந்தியன்' படம் மூலம்தான் முதல்முறையாக இந்தியாவிற்கே அறிமுகம் ஆனது.

*தமிழ் சினிமாவில் `ஆவிட் எடிட்டிங்'கை முதன் முதலில் பயன்படுத்திய படம் `மகாநதி'.

*`ஆரோ 3டி' டெக்னாலஜியை `விஸ்வரூபம்' படத்தின் மூலம் தமிழ்சினிமாவுக்கு அறிமுகப் படுத்தினார்கள்.

*`மைக்கேல் மதன காமராஜன்' படம்தான், மார்ஃபிங் டெக்னாலஜியைப் பயன்படுத்திய முதல் தமிழ்ப்படம். தவிர, `லேப்டாப்' என்ற ஒன்றை முதன் முதலில் திரையில் காட்டியதும் இந்தப்படம்தான்.

*தமிழில் `மும்பை எக்ஸ்பிரஸ்' மூலம் டிஜிட்டல் கேமராவை முதல் முதலில் பயன்படுத்தினார்கள்

*`ஆளவந்தான்' படத்தில் ஆசியாவிலேயே முதல்முறையாக மோஷன் கிராஃபிக்ஸ் கேமிராவை சண்டைக்காட்சிக்குப் பயன்படுத்தினார்கள்.

தொகுப்பு : பி.எஸ்.முத்து