கணவர் விஜய்யை பிரிந்த அமலாபால் கேரளாவில் உள்ள தனது சொந்த ஊரான கொச்சினில் கிறிஸ்துமஸ் விழாவைக் கொண் டாடினார். அப்போது படுகவர்ச்சியாக, அருகில் ஒயின் பாட்டில் சகிதமாக போஸ் கொடுத்த போட்டோக்களை அவரே வெளியிட்டார். அமலாபாலின் அட்டகாசம் பெரும் வைரலைக் கிளப்பி இருக்கிறது. சிலர் ஜொள்ளிட்டபடி வாழ்த்துச் சொல்ல, பலர் அமலாபாலை காய்ச்சி எடுத்துவிட்டனர்.

விஷால் ஹீரோவாக நடிக்கும் ‘இரும்பு’ படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்க இருப்பதாகப் பேசப்பட்டது. இதுகுறித்து எந்த பதிலும் சொல்லாமல் மெளனம் காத்துவந்த ஆர்யாவிடம் வில்லன் வேடம் குறித்து கேட்க, ‘‘வேண்டாம் ஆளை விடுங்க சாமீ. நான் கஷ்டப்பட்டு நடிச்சிருக்குற ‘கடம்பன்’ படம் நல்லாவே வந்திருக்கு. இப்போ வில்லன் வேடத்துல நடிச்சு என் பேரைக் கெடுத்துக்க விரும்பல’’ என்று நாசூக்காக நழுவிவிட்டாராம்.

ஒரு காலத்தில் மூன்றாம் ஹீரோ... அடுத்து இரண்டாம் ஹீரோ என்று ஒவ்வொரு படிக்கட்டாக உயர்ந்துவந்த விஜய் சேதுபதி, இப்போது, லிஃப்ட்டில் ஏறி சடாரென ஹீரோ அந்தஸ்தில் ஜொலிக்கிறார். ரஜினிக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா, ‘நானும் ரவுடி’யில் ஜோடி. அஜித்துக்குடன் நடித்த தமன்னா, ‘தர்மதுரை’யில் நாயகி. அடுத்து விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கப்போகும் படத்தின் நாயகி, விஜய்யுடன் டூயட் பாடிய ஹன்சிகா மோத்வானி.

மியாவ் பதில்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு டி.ராஜேந்தர் போட்டியிடுகிறாரே?

இந்தத் தேர்தலில் போட்டியிடும் திட்டம் எல்லாம் முதலில் அவரிடத்தில் இல்லை. இப்போது சங்கத்தில் போட்டியிடும் ஒரு குழு, அன்புவலை வீசி டி.ராஜேந்தரை அழைக்க... நெகிழ்ந்து போன டி.ஆர் போட்டியிட ஒப்புக்கொண்டு உள்ளார். பிப்ரவரி 5-ம் தேதி நடக்க இருக்கும் இந்தத் தேர்தலில் டி.ராஜேந்தர், கேயார், ராதாகிருஷ்ணன் என மும்முனைப் போட்டி இருக்கும் என்கிறார்கள்.