‘புத்தம் புதுக் காலை... பொன்னிற வேளை’ என்ற ‘மேகா’ திரைப்படப் பாடலுக்கு தாவணியில் காட்சி தந்து ஆண்கள் மனதை தன் ரெண்டு கன்னக்குழிகளுக்குள் டெபாசிட் செய்துகொண்டவர் ஸ்ருஷ்டி டாங்கே!
`யுத்தம் செய்', `எனக்குள் ஒருவன்', `கத்துக்குட்டி', `தர்மதுரை', `அச்சமின்றி' எனத் தொடர்ந்து ஹோம்லியாகவும் கிளாமராகவும் கலந்துகட்டி நடித்து சிங்கிள் ரன் டூ சிக்ஸர் வரை விளாசித் தள்ளிக்கொண்டிருக்கிறார்.

`‘ஏடாகூடமா கேள்வி கேட்டா ‘பாஸ்’ சொல்லிடுவேன் ஆமா’'னு கண்டிஷன்ஸ் அப்ளையுடன் கியூட் ஸ்மைலியை அள்ளித் தெளிக்கிறார் ஸ்ருஷ்டி.

``முதல் கேள்வியே இதுதான். அந்தக் கன்னக்குழியில யாரெல்லாம் விழுந்தாங்க?''

``ஹாஹாஹா...இப்ப நான் க்ளீன் போல்டு. நிறைய பேர் விழுந்திட்டதா சொல்லி இருக்காங்க. ஆனா அவங்க விழுந்தப்ப அதை நான் கவனிக்கவே இல்லையே''

(இனிமே கவனிச்சு சொல்வீங் களா?!)

``சொல்லுங்க...நீங்க சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி என்ன பண்ணிட்டு இருந்தீங்க?''

``விளம்பரங்கள்ல நடிச்சிட்டு இருந்தேன். சினிமாவுக்கு வந்த சம்பவம் எப்படி நடந்துச்சுனு எனக்கே மறந்துபோச்சு. யெஸ் இது ஒரு ஆக்ஸிடன்ட். திடீர்னு வந்தேன். இப்ப வேகமா ஓடிட்டு இருக்கேன். பேசிக்லி நான் ஜர்னலிஸம் படிச்சிருக்கேன். அதனால சினிமாவுக்கு வரலைனா டிவியில லைவ் ரிப்போர்ட்டிங் பண்ணிட்டு இருந்திருப்பேன். க்ரைம் ஸ்டோரின்னா ரொம்பப் பிடிக்கும்.''

``இதுவரைக்கும் நடிச்சதுல பிடிச்சது எந்த கேரக்டர்?''

``எல்லாமே பிடிச்சதுதான். ஆனா சாந்தனுகூட நடிச்ச `முப்பரிமாணம்' படத்துல என்னோட ரோல் ரொம்ப ஸ்பெஷல். அது என்னன்னு இப்ப சொல்ல மாட்டேனே...''

`` ‘ஒரு நொடியில்’னு ஒரு படம் வந்துச்சே... அதுலகூட நீங்க கிளாமரா...''

``இந்தக் கேள்விக்கு நான் ‘பாஸ்’னு சொல்லிடலாமா? (அதுசரி, இந்தப் படத்துல நீங்க பாஸ் ஆனீங்களா?)

``ஹோம்லியாவும் வர்றீங்க...ஹாட்டாவும் வர்றீங்க...என்னதான் உங்க திட்டம்?''

``திட்டம்லாம் இல்லை. என் கேரக்டருக்கு எது செட் ஆகும்னு டைரக்டர் நினைக்கிறாங்களோ அதுதான் என் சாய்ஸ். அவங்க சொல்றதைச் செய்வேன் அவ்ளோதான். அதனால எல்லா புகழும் அவங்களுக்கே!''

``ரொம்ப சவாலா எடுத்து நடிச்ச கேரக்டர் எது?

`` `கத்துக்குட்டி' படத்துல புவனா கேரக்டர் தான். ரியல்ல நான் சிட்டி பொண்ணு. எனக்கு கிராமங்கள் எப்படி இருக்கும்னுகூடத் தெரியாது. திடீர்னு ஒரு நாள் டைரக்டர் சரவணன் என்னை ஒரு கிராமத்துக்குக் கூட்டிட்டுப் போய், டிராக்டர் ஓட்டுனு சொன்னார். எனக்கு அதெல்லாம் சுத்தமா பழக்கமில்ல. அடுத்ததா ‘கெட்ட வார்த்தையில திட்டு பார்ப்போம்’னு சொன்னார். எனக்கு எல்லாமே புதுசா இருந்திச்சு. கிராமத்து வாழ்க்கை எப்படி இருக்கும்னு கத்துக்கிட்டு நடிச்ச படம் அது. படம் பேரு மட்டுமில்ல. நானும்கூட அந்தப் படத்துக்குக் கத்துக்குட்டிதான்.''

``உங்களுக்குப் பிடிச்ச ஹீரோ யாரு?''

``தமிழ்ல தல அஜித். இந்தியில சல்மான்கான். அப்புறம் விஜய்சேதுபதியோட அந்த சிம்ப்ளிசிட்டி ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.''

``கிளாமர் ஓகே... ஆக்ஷன் எப்படி?''

``அதுவா...‘அச்சமின்றி’ படத்துல ஒரு சண்டைக் காட்சியில நடிச்சிருக்கேன். `இதெல்லாம் உனக்கு செட் ஆகாது வேணாம்'னு தான் டைரக்டர் சொன்னாரு. ஆனா நான்தான் அடம்பிடிச்சு கேட்டுப் பண்ணினேன். தப்பைத் தட்டிக் கேட்கப் பிடிக்கும். அவ்ளோதான்.''

``இவ்ளோ பேசுறீங்க அரசியல்ல வர்ற ஐடியா இருக்கா?''

``ஆத்தீ! ஆளைவிடுங்க... இந்தக் கேள்விக்கு பாஸ் சொல்ல மாட்டேன். ஐயம் எஸ்கேப்!''

- பொன்.விமலா