Published:Updated:

மிஸ்டர் மியாவ்: 'நள' ராஜன்!

மிஸ்டர் மியாவ்: 'நள' ராஜன்!

மிஸ்டர் மியாவ்: 'நள' ராஜன்!

• கமல் நடித்து இயக்கும் 'விஸ்வரூபம்’ படத்தை  'ராஜபாட்டை’ பிரசாத் தயாரித்து வந்தார். இடை​யில் என்ன நடந்ததோ, தயாரிக்கும் பொறுப்பையும் கமலே எடுத்துக்கொண்டார். படத்தில் கமலுக்கு ஆன்ட்ரியா, பூஜா குமார் என்று இரண்டு ஜோடிகள்.  

• அந்தக் காலத்தில் 'வைதேகி காத்திருந்தாள்’, 'குங்குமச் சிமிழ்’, 'பயணங்கள் முடிவதில்லை’ போன்ற வெள்ளி விழாப் படங்களை இயக்கிய ஆர்.சுந்தர்ராஜன், இப்போது சமையல் தொழிலில் இறங்கிவிட்டார். சமீபத்தில் நடந்த பி.வாசு இல்ல கல்யாணத்தில், சமையல் பொறுப்பு சுந்தர்ராஜனுடையதுதான். நளன் அவதாரத்துக்கு நல்ல வரவேற்பாம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மிஸ்டர் மியாவ்: 'நள' ராஜன்!

• ஒன்லைன் கதையை மட்டும் கையில் வைத்துக்கொண்டு ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கிளம்பிவிடுவது டைரக்டர் பிரபு சாலமன் வழக்கம். அவரிடம் உதவி டைரக்டராக இருந்த ராமேஷ் ராமசாமியும், பிரபு போலவே ஒன்லைனை வைத்துக்கொண்டு 'செங்காடு’ படத்தை இயக்கி முடித்து இருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்: 'நள' ராஜன்!
மிஸ்டர் மியாவ்: 'நள' ராஜன்!

• 'ஊழலை ஒழிப்பேன்’ கோஷத்தோடு ஜெயித்தவர்கள் இப்போது மௌனமாக இருக்கிறார்கள். காரணம் கேட்டால், 'கமிஷனர் ஆபீஸில் கம்ப்ளைன்ட் கொடுத்தாச்சு... ஆனா...’ என்று இழுக்கிறார்கள். 

##~##