அஜித் கரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் ‘விவேகம்’, ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்தப் படத்துக்கான டப்பிங்கில் அஜித் பிஸியாக இருக்கிறார்.

தமிழில் பட வாய்ப்புகள் குறைந்துவிட்டதால், ஹைதராபாத்திலேயே செட்டில் ஆகிவிட்டார் சுனைனா. இவர் நடித்துள்ள ‘தொண்டன்’ திரைப்படம் மே 26-ல் ரிலீஸ் ஆகவுள்ளது. சமுத்திரக்கனியின் மனைவியாக, பள்ளி ஆசிரியை கேரக்டரில் சுனைனா நடித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்த ‘எந்திரன்’ படத்தின் வசூல் வரலாற்றை இன்று வரை எந்த ஒரு தமிழ்ப் படமும் முறியடிக்கவில்லை. மீண்டும் தயாரிப்பில் இறங்க ரெடியாகிவரும் சன் பிக்சர்ஸ், விஜய் - முருகதாஸ் அணியுடன் கைகோக்கவுள்ளது. இவர்கள், ‘விஜய் 62’ படத்தை உருவாக்குவதற்குப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

டஜன் கணக்கில் படங்களைக் கைவசம் வைத்துள்ளார் நயன்தாரா. ஆனாலும், கோபி இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘அறம்’ படத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. அதனால், நயன்தாரா செம டல்.

தமிழில் ஜீவாவுடன் ‘முகமூடி’, இந்தியில் ஹிருத்திக்குடன் ‘மொஹஞ்சதாரோ’ என இரண்டு படங்களுமே எதிர்பார்த்த வெற்றி அடையாததால், ‘ராசியில்லாத நடிகை’ என பூஜா ஹெக்டேவுக்கு முத்திரை குத்திவிட்டனர். அதையும் மீறி அவருக்குப் பட வாய்ப்புகள் வருகின்றன. ‘பாகுபலி’ நாயகன் பிரபாஸின் ‘சாஹோ’ படத்தில் நாயகி இவர்தான்.

மியாவ் பதில்

கமல்ஹாசன், திடீரென சின்னத்திரைப் பக்கம் வந்ததன் பின்னணி என்ன?

நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என எப்போதும் பிஸியாக இருக்கும் கமல், திடீரென சின்னத்திரை பக்கம் வந்திருப்பது அனைவருக்கும் இன்ப அதிர்ச்சிதான். அவர், டி.வி நிகழ்ச்சிக்கு வந்ததற்குக் காரணம் உள்ளது.

‘சபாஷ் நாயுடு’ படத்தின் மீதிப் படப்பிடிப்புக்காக அவர் அமெரிக்கா செல்ல வேண்டியுள்ளது. ஆனால், விசா பிரச்னையால் அது தள்ளிப் போகிறது. மேலும், ‘விஸ்வரூபம் 2’ வெளியீட்டுப் பணிகளுக்கு ஒரு பெரிய தொகை தேவைப்படுகிறது. இப்போது கமல் மனதில் இருப்பவை, இரண்டு விஷயங்கள். பணப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். தொடர்ச்சியாக ரசிர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். இந்த இரண்டு காரணங்களுக்காகவே சின்னத்திரைக்கு வரும் முடிவை கமல் எடுத்துள்ளார்.