Published:Updated:

மிஸ்டர் மியாவ்: விஜய்யுடன் லட்சுமிராய்?

மிஸ்டர் மியாவ்: விஜய்யுடன் லட்சுமிராய்?

• 'விஜய்க்கு ஜோடியாக நடிக்கவைத்தால் பாதி சம்பளம் போதும்’ என்று பகிரங்கமாக அழைப்பு விடுகிறார் லட்சுமிராய்! 

• தனது பெயரைப் பயன்படுத்தி யாரிடமும் கடன் வாங்கக் கூடாது என்று இரண்டு 'யா’க்களுக்கும் கண்டிஷன் போட்டு இருக்கிறாராம், அப்பா ஸ்டார்!    

மிஸ்டர் மியாவ்: விஜய்யுடன் லட்சுமிராய்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

• சிநேகனுக்குத் தீவிரமாகப் பெண் பார்த்து வந்தனர். கடத்தல் செய்தி வந்ததும், பெண் பார்க்கும் படலம் சட்டென்று நிறுத்தப்பட்டது!  

மிஸ்டர் மியாவ்: விஜய்யுடன் லட்சுமிராய்?
மிஸ்டர் மியாவ்: விஜய்யுடன் லட்சுமிராய்?

• ஜாமீனில் வந்துள்ள அதிகாரியுடன் அம்பானி நடிகருக்கு  இருந்த நெருக்கம் உலகறியும். ஆனால் இப்போது தோஸ்த் பற்றி விசாரித்தாலே, காத தூரம் ஓடுகிறார் காமெடியாஸ்!