Published:Updated:

`ரீமேக் உண்மைதான்; ஆனால் ஸ்டார்ஸ் பற்றி கேட்காதீர்கள்' - இந்தியில் கால்பதிக்கும் புஷ்கர் - காயத்ரி!

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் தமிழில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் 'விக்ரம் வேதா.' மாதவன், விஜய் சேதுபதி ஒன்றாக நடித்திருந்த இந்தப் படம் ப்ளாக் ஃபஸ்டர் ஹிட் அடித்தது. முக்கியமாக அறிமுக இசையமைப்பாளர் சாம் சி.எஸ் இசை பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய புஷ்கர் காயத்ரி முடிவு செய்திருக்கின்றனர். 

``முதலில், தமிழில் படத்தைப் பார்த்த நடிகர் ஷாரூக்கான் படத்தை இயக்கி அதில் நடிக்க ஆர்வம் காட்டினார். ஆனால், சில கருத்து வேறுபாடுகள் காரணமாகப் படத்திலிருந்து ஷாரூக்கான் விலக, தற்போது மாதவன், விஜய் சேதுபதி கேரக்டரில் ஹிருத்திக் ரோஷன், சஞ்சய் தத் நடிக்கயிருப்பதாகத் தகவல் வந்தது. இதுகுறித்து படத்தின் இயக்குநர் புஷ்கரிடம் பேசினோம். 

''இந்தியில் படம் ரீமேக் செய்யப்படுவது உண்மைதான். அதற்கான வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு. படத்தில் நடிக்கயிருக்கும் ஸ்டார்ஸ் பற்றி தற்போது சொல்ல முடியாது. அதிகாரபூர்வமான அறிவிப்பு வரும்'' என்றவரிடம், படத்தின் கதையில் மாற்றங்கள் இருக்குமா என்றால், 'படத்தின் காட்சிகள் வேறு இடங்களில் நடைபெறுவதால் சில மாற்றங்கள் இருக்கலாம். ஆனால், மூலக்கதையில் எந்த மாற்றங்களும் இருக்காது'' என்றார் புஷ்கர்.