twitter.com/kusumbuonly

காருக்கு முன்னாடி நிக்கிறது எருமை மாடா, மனுசனான்னு கண்டுபிடிக்க ஒருவழிதான் இருக்கு... ஹாரன் அடிக்கும் பொழுது வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை. ஒரு அசைவும் இல்லாம நின்னா அது மனுசன்.

twitter.com/amuduarattai

திருமணத்தி்ன்போது போடும் மூன்று முடிச்சைவிட வலிமையானது, ஹோட்டல் சாம்பார் பார்சல் கவரில் போடும் முடிச்சு.

twitter.com/kumarfaculty

தண்ணீர் லாரிகளை உருவாக்கியது மணல் லாரிகளே..!

twitter.com/Mani Pmp

சுவிட்ச் போடாம சார்ஜ் போட்ட கதைதான், நாம வெறித்தனமா வேலை பார்க்கும்போது முதலாளி வெளியில் போயிருப்பது.

twitter.com/nathanjkamalan

'உங்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்' என்றவுடன் கேட்கும் ஆவலைவிட பயம்தான் முதலில் தொற்றிக்கொள்கிறது!

twitter.com/HAJAMYDEENNKS

ஆடம்பரச் செலவு செய்யாதவர்களையும் கஞ்சன் லிஸ்ட்டில் சேர்த்துவிடுகிறார்கள்..!

twitter.com/indupriya911

ஆடியோடி விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தையைக் கூப்பிட்டு, படினு சொல்வதைவிடவா ஒரு கொடிய வன்முறை இவ்வுலகில் இருந்துவிடப்போகிறது...

facebook.com/santhosh.narayanan.319

ரஹ்மான் இரவில் இசை அமைத்தார்;

ராஜா இரவுக்காக இசை அமைத்தார்.

ftwitter.com/ThePayon:

``டேய், நிமிர்ந்து ஒக்காரு!” ஏதோ என்னாலான குழந்தை வளர்ப்பு.

twitter.com/Kadharb32402180: `நல்லா இருக்கீங்களா?’னு கேட்டா, `இருக்கேன், இல்லை’ன்னு சொல்லுங்கடா. அதென்ன பழக்கம், ரோடுனுகூட பார்க்காம நிற்கவெச்சு ஒரு மணி நேரம் புலம்புறது? முடியலடா சாமி!

twitter.com/Raajavijeyan: `கடைசித் தலைமுறை நாம்தான்’ எனப் பதிவு போட்ட முதல் தலைமுறை நாம்தான்.

twitter.com/SukumarBjp26: ``ஏர்போர்ட்ல ஒரு காபி விலை 180 ரூபாயாம்! கேட்டதும் ஆடிப்போயிட்டேன்’’ - சிதம்பரம்! ``அப்புறம்..?’’, ``ஆடி கார்ல ஏறி வீட்டுக்குப் போயிட்டேன்!’’

twitter.com/withkaran:

கட்சியில முக்கியப் பேச்சாளர்கள், தலைவர்கள் பேசி முடிக்க, ரெண்டு நாள்கள் தேவைப்படுற ஒரே கட்சி தி.மு.கதான்!

twitter.com/yugarajesh2:

`சிக்கிச் சீரழிஞ்சு சின்னாபின்னமாகி செருப்படி வாங்குற நிலை வரும்போது, இந்தப் பெட்டியைத் திறந்து பாரு’னு வடிவேலுவுக்கு அவர் தாத்தா ஒரு பெட்டியைத் தர்ற மாதிரி, எங்க தாத்தா, `BSNL போனைக் கடைசிவரைக்கும் கட் பண்ணாம வெச்சுக்கோடா’னு சொன்னதன் அர்த்தம் இப்பதான் புரியுது.

twitter.com/ikrthik:

நீண்ட மெளனத்துக்குப் பிறகு வரும் `miss you’, அழுதுகொண்டே சொல்லும் `hate you’ பெண்கள், தங்கள் காதலைச் சொல்ல `I love you’-க்களைத் தேர்ந்தெடுப்பதில்லை!

twitter.com/KeethaSj:

தோசை வார்ப்பது கலை, இட்லியைத் தட்டிலிருந்து எடுப்பது தவம், குழிப்பணியாரத்தைத் திருப்புவது தியானம், உப்புமா சாப்பிடுவது மோன நிலை!

twitter.com/withkaran:

நடிச்சிட்டிருக்கும்போது `அரசியல்ல கருத்து சொல்லலையா?’னு கேட்கிறது. அரசியலுக்கு வந்த பிறகு `சினிமாவுல கருத்து சொல்லலையா?’னு கேட்கிறது!