Published:Updated:

மெல்லச் சரிகிறதா சினிமா தொழில்?

மெல்லச் சரிகிறதா சினிமா தொழில்?
மெல்லச் சரிகிறதா சினிமா தொழில்?

சென்னை: கடந்த ஆண்டு ஏப்ரல் தொடங்கி டிசம்பர் வரையிலான கால கட்டத்தில் மொத்தம் 635 திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கி இருக்கிறது மத்திய தணிக்கை துறை.
 

மெல்லச் சரிகிறதா சினிமா தொழில்?

இந்த காலகட்டத்தில் 70 தமிழ் படங்களும், 85 கன்னட மொழி படங்களும், 79 தெலுங்கு படங்களும், 51 மலையாள மொழி படங்களும் மத்திய தணிக்கை துறையால் சான்றழிக்கப்பட்டு திரைக்கு வந்திருக்கின்றன.

##~~##
மொத்தம் சான்றழிக்கப்பட்ட 635 படங்களில் 107 படங்கள் ஏ சர்டிபிகேட் வழங்கப்பட்டவை.  2008ஆம் ஆண்டில் 1325 படங்களும், 2009 ஆம் ஆண்டில் 1288 படங்களும் மத்திய தணிக்கை துறையால் சான்றழிக்கப்பட்டிருக்கின்றன.
 
மெல்லச் சரிகிறதா சினிமா தொழில்?

அவற்றை ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் தயாரிக்கப்பட்ட படங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருக்கிறது. இதைப் பார்க்கும் போது சினிமா படங்கள் தயாரிப்பு விகிதம் வருடத்திற்கு வருடம் குறைந்து கொண்டே வருவது தெரிகிறது.

குளஸ்