Published:Updated:

விஜயதசமி தினத்தில் மீனாட்சிக்கு தங்கை பிறந்துள்ளாள்! - மகிழ்ச்சியில் திலீப்

நடிகர் திலீப் - காவியா மாதவன் தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. 'விஜயதசமி தினத்தில் மீனாட்சிக்கு தங்கை பிறந்துள்ளாள்' என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் திலீப்.

நடிகர் திலீப், நடிகை காவியா மாதவன் ஆகியோருக்கு 2016-ம் ஆண்டு திருமணம் நடந்தது. காவியா மாதவன் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்கள் கடந்த மாதம் இணையதளங்களில் வைரலானது. இந்த நிலையில், இன்று காவியா மாதவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்தத் தகவலை திலீப் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

"இந்த விஜயதசமி தினத்தில் எனது மீனாட்சிக்கு ஒரு குட்டி சகோதரி கிடைத்திருக்கிறாள். தாயும் சேயும் நலமாக உள்ளார்கள். உங்கள் அன்பும் பிரார்த்தனையும் என்றும் எங்களுக்கு உள்ளது" என நெகிழ்ந்து கூறியிருக்கிறார் நடிகர் திலீப். திலீப்புக்கும் நடிகை மஞ்சு வாரியருக்கும் திருமணம் நடந்து டைவஸில் முடிந்தது. இவர்களுக்குப் பிறந்த குழந்தைதான், மீனாட்சி. இப்போது மீனாட்சி, திலீப்புடன் உள்ளார். எனவேதான், மீனாட்சிக்கு தங்கை பிறந்துள்ளாள் என திலீப் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism