Published:Updated:

பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்
பிரீமியம் ஸ்டோரி
பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்

Published:Updated:
பிட்ஸ் பிரேக்
பிரீமியம் ஸ்டோரி
பிட்ஸ் பிரேக்
பிட்ஸ் பிரேக்

`பாலிவுட் ராணி' கங்கனா ரணாவத்துக்கு அசைவம் என்றால் அவ்வளவு இஷ்டம். மூன்றுவேளையும் கூட பிரியாணி சாப்பிடக்கூடியவர். சமீபத்தில் சைவமாக மாறி இருக்கிறார்.  ‘மணிகர்னிகா: தி குயீன் ஆஃப் ஜான்சி’ படத்தில் ஜான்சி ராணியாக நடித்துக்கொண்டிருக்கிறார். படத்துக்காக உடலை பக்காவாக மெயின்டெயின் பண்ணத்தான் இந்த சைவ மாற்றமாம்!

பிட்ஸ் பிரேக்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிரிக்கெட்டின் மிஸ்டர் 360 ஏ.பி.டி வில்லியர்ஸ் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். "நான் களைத்துவிட்டேன்" என்று சொல்லி யாரும் எதிர்பார்க்காத நிலையில்​,​ ஓய்வு முடிவை அறிவித்துவிட,

`டி வில்லியர்ஸே இல்ல, இனி எப்படி 2019 உலகக் கோப்பையை ஜெயிக்கிறது​?​' என்று கண்ணீர் விடுகிறார்கள் தென்னாப்பிரிக்க ரசிகர்கள். அவர்களின் கவலை ஒருபுறமிருக்க, ‘இனி ஐ.பி.எல்-ல ஆடுவாரா மாட்டாரா?' என்று அடுத்த ஐ.பி.எல் பற்றி ஃபீல் செய்து கொண்டிருக்கிறார்கள் இந்தியர்கள். இந்தக் கவலைகளுக்கு நடுவே அவரின் ஸ்பைடர்மேன் கேட்சுகளையும், 360 டிகிரி சிக்ஸர்களையும் நினைத்து நாஸ்டால்ஜியா மோடில் ஆழ்ந்திருக்கிறார்கள் ஏ.பி.  டிவிலியர்கள்!

பிட்ஸ் பிரேக்

ப்போதுமே மிஸ்.படபட வரலக்ஷ்மி சரத்குமார். இப்போது மிஸ்டர். சந்திரமௌலி படத்தில் அமைதிப்பெண்ணாக நடித்திருக்கிறாராம். 'தனக்குக் கதைதான் முக்கியம். கதாநாயகியாக நடிக்க வேண்டுமென்ற ஆசையில்லை' என்று கூறும் வரலக்ஷ்மி, சினிமா மற்றும் சமூக சேவை இரண்டையும் ஒருசேர பேலன்ஸ் செய்ய வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருக்கிறார். ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்பது `வரு’வின் லட்சியம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism