நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு, ‘கூடே’ என்ற படத்தில் நடித்திருக்கிறார் நஸ்ரியா. ‘பெங்களூர் டேஸ்’ படத்தை இயக்கிய அஞ்சலி மேனனின் படம் இது. தொடர்ந்து படங்களில் நடிக்க விரும்பும் நஸ்ரியா, இதற்காகக் கதைகளைக் கேட்டு வருகிறார்.

‘அருவி’ நாயகி அதிதி பாலன், முதன்முறையாக, ரத்த தானம் செய்த போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு ஏராளமான லைக்குகள் குவிந்துள்ளன.

கேரளாவில் நடந்த பாலியல் குற்றச் சம்பவங்களை மையமாக வைத்து ஷகிலா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சீலாவதி’ படத்திற்கு, தணிக்கைக் குழு தடை விதித்துள்ளது. ‘‘படத்தைப் பார்க்காமலேயே தடை செய்துள்ளனர். படத்திற்கு மக்கள் ஆதரவு கிடைக்கும்” என்கிறார் ஷகிலா நம்பிக்கையுடன்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கை வரலாறு நூல், ‘நோட்ஸ் ஆஃப் எ ட்ரீம்’ என்ற பெயரில் ஆகஸ்ட் மாதம் வெளியாகிறது. 24 வயதாகும் கிருஷ்ண திலோக் என்பவர் எழுதியுள்ள இந்த நூலுக்கு ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தின் இயக்குநர் டேனி பாய்ல் முகவுரை எழுதியிருக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்துவரும் மடோனா செபாஸ்டின், சுதீப் ஜோடியாக ‘கொடிகோபா 3’ என்ற கன்னடப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘‘தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துவிட்டேன் என்பதில் மகிழ்ச்சி’’ என்கிறார் மடோனா.

கெளதம் மேனன் தயாரிப்பில் அதர்வா - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘போதை கோதை’ ஆல்பம் யூ ட்யூபில் ட்ரெண்டிங்கில் உள்ளது. அதில், அவர்களின் ரொமான்ஸ் காட்சிகளுக்கு இளைஞர்களிடையே செம ரெஸ்பான்ஸ்!

ரகுல் ப்ரீத் சிங் தன் உடல் எடையைக் குறைத்து, ஸ்லிம் தோற்றத்துடன் ஒரு பிரபல பத்திரிகையின் அட்டைப் படத்துக்கு போஸ் கொடுத்துள்ளார். அந்தப் புகைப்படத்தை அவரின் ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

விஜய்சேதுபதி - அஞ்சலி நடித்துவரும் படத்தில், விஜய்சேதுபதியின் மகன் சூர்யாவையும் நடிக்க வைக்க முயற்சிசெய்து வந்தார் அப்படத்தின் இயக்குநர் அருண்குமார். ஒருவழியாக, அவருக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

பிரபாஸ் - ஸ்ரதா கபூர் நடிக்கும் ‘சாஹோ’ படத்தின் படப்பிடிப்பு அபுதாபியில் அதிகமான பொருள்செலவில் அரசின் சிறப்பு அனுமதியுடன் நடந்துவருகிறது. கார் சேஸிங் உள்ளிட்ட சண்டைக் காட்சிகளுக்கு மட்டும் பல கோடிகள் செலவழித்துள்ளார்கள்.

‘விக்ரம் வேதா’ படத்தைத் தொடர்ந்து மாதவன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஜோடி மீண்டும் இணைந்துள்ளது. அறிமுக இயக்குநர் இயக்கும் இந்தப் படத்துக்கு ‘மாறா’ எனப் பெயரிட்டுள்ளனர்.