மும்தாஜுக்குக் குழந்தைகள் என்றால் அவ்வளவு இஷ்டம். ரோட்டில் சின்னக் குழந்தைகளைப் பார்த்தால், உடனே தூக்கிக் கொஞ்ச ஆரம்பித்துவிடுவார். தன் குழந்தைகளாக நினைத்து, வீட்டில் வளர்ப்பது அவர் அண்ணன் அஹமதுவின் குழந்தைகளை.

சந்தோஷம், சோகம், வெறுப்பு, கோபம் இதுபோன்ற உணர்வுகளை ஒருபடி அதிகம் வெளிப்படுத்தக்கூடி யவர் ஐஸ்வர்யா தத்தா. தமிழ்க் கலாசாரம், உடைகள், உணவுகள் என்று எல்லாவற்றையும் சிரத்தை எடுத்துத் தமிழ்நாட்டு நண்பர்களின் மூலம் கற்றுக்கொண்டாராம். அடிக்கடி துபாய், அமெரிக்கா. ஜப்பான், துருக்கி போன்ற வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வது என்றால் ஐஸ்வர்யாவுக்கு ரொம்பவே பிடிக்குமாம்.

டான்ஸ், கராத்தே, ஸ்விம்மிங், மிமிக்ரி, ஆக்டிங் என சகலகலா வல்லவி யாஷிகா ஆனந்த். வீட்டிலிருப்பதைவிட ஊர் சுற்றியே பழக்கப்பட்ட இவர், புல்லட் ஓட்டிச் சென்றால்தான் அடர்ந்த காட்டுப்பகுதிகளைக் காண முடியும் என்று மாதம் ஒரு முறை அட்வெஞ்சர் பயணம் செய்பவர். யாஷிகாவுக்கு சமூக வலைதளங்களில் நிறைய ஃபாலோயர்ஸ் இருப்பதால், புரமோஷன் வேலைகளையும் செய்துவருகிறார். பல ஏழைக்குழந்தைகளுக்குப் படிப்புக்கான செலவினை மேற்கொள்கிறார்.

இன்ஜினீயரிங் படித்துவிட்டு சினிமா ஆசையில் மாடலிங்கில் இருந்தவர் ஜனனி. பள்ளிநாள்களிலிருந்தே எப்போதும் எதிலும் தலைமைப்பண்போடு இருக்க வேண்டும் என நினைக்கிற ஆள்! கல்லூரியில்கூட கல்ச்சுரல் செகரட்ரியாக இருந்தவர். ‘பிக் பாஸ்’ முதல் சீசனிலேயே கலந்துகொள்ள அழைத்தபோது வேண்டாமென மறுத்ஸ்ரீதேவிதான் ரோல் மாடல். அதனாலேயே ஸ்ரீதேவி இறப்பின்போது, தாங்கமுடியாமல் பல நாள்கள் அழுது தீர்த்திருக்கிறார்!

சென்றாயன், மனது சோர்வாக இருந்தால் மனைவியை அழைத்துக்கொண்டு மெரினாவிற்குச் செல்வது வழக்கம். மா.கா.பா ஆனந்த்தான் சென்றாயனுக்கு மிகவும் நெருங்கிய நண்பர். இப்போது அப்பாச்சி பைக் வைத்திருக்கும் சென்றாயனுக்கு ராயல் என்ஃபீல்ட் மீது அதீத காதல். ஒருநாள் அது தன் வசப்படும் என உறுதியாக இருக்கிறார்.

சினிமாவில் கேமராமேனாக என்ட்ரி கொடுக்க ஆசைப்பட்டவர், ‘பென்சில்’ படத்தின் மூலம் நடிகரானார். படத்தில் நடிக்க ஆரம்பித்தபின், மீடியா படிப்புக்கு பிரேக் விட்டிருக்கிறார். மிகவும் அடக்க ஒடுக்கமான பையனாக இருக்கும் ஷாரிக், உண்மையில் செம ஜாலிடைப். வீட்டில் எப்போதுமே ஷாரிக், அம்மா (உமா ரியாஸ்கான்) செல்லம்தானாம்.