வைரல்

பிக் பாஸ் முதல் சீஸனில் ஆரவ்வை ஓவியா காதலித்தார். பின், அப்படி எதுவுமில்லை என இருவருமே கூறினார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இருவரும் அவ்வப்போது சந்தித்துக்கொள்கிறார்கள் என்று செய்திகளும் வந்தன. இந்நிலையில், ஆரவ்வுடன் ஓவியா நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று, இணையதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘யூ-டர்ன்’ படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நடித்துவருகிறார் சமந்தா. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. தற்போது சமந்தா, ஆதி நடிக்கும் காட்சிகளுக்காக ஹைதராபாத்தில் செட் அமைத்து ஷூட்டிங் நடக்கிறது.

ஹாட் டாபிக்

பாலிவுட்டில் ராதிகா ஆப்தே, டோலிவுட்டில் ஸ்ரீரெட்டி ஆகியோரைத் தொடர்ந்து, ‘‘சினிமா வாய்ப்புக்காக நடிகைகளைப் படுக்கைக்கு அழைக்கும் வழக்கம் மலையாளச் சினிமாவிலும் உண்டு’’ என்று கேரள நடிகை ஹனி ரோஸ் அதிரடியாகக் கூறியுள்ளார். இது மலையாளச் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கு படங்களில் நடித்துவந்த இலியானா, இப்போது இசை ஆல்பங்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளார். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு இசைக்குழுக்களில் பாடி வந்த இலியானாவுக்கு இப்போது மீண்டும் இசை ஆர்வம் வந்துள்ளது.

விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘லென்ஸ்’ படத்தின் இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன், ‘தி மஸ்கிட்டோ பிலாஸபி’ என்று தன் அடுத்த படத்துக்குப் பெயர் வைத்திருக்கிறார். நடிகை ஸ்ருதி ஹாசன் முதல்முறையாகத் தயாரிக்கவிருக்கும் படம் இது. பழங்கால மரபுகளின் வீழ்ச்சியையும், நவீன உலகின் எழுச்சியையும் இந்தச் சமூகம் எப்படி எதிர்கொண்டது என்பதைச் சொல்லும் படம் இது.

ரஷ்யக் காதலரை மணந்த பிறகு சினிமாவில் நடிக்கமாட்டார் என எதிர்பார்த்த நிலையில், இப்போது இரண்டு தெலுங்குப் படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார் ஸ்ரேயா. ‘‘இப்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லை. தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன்’’ என்று சொல்கிறார் ஸ்ரேயா.

ஹைலைட்

‘நடிகையர் திலகம்’ படத்தைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷின் கைவசம் ‘சர்கார்’, ‘சாமி 2’, ‘சண்டக்கோழி 2’ படங்கள் உள்ளன. இவற்றை முடித்த பிறகுதான், அடுத்த படங்களைப் பற்றி யோசிக்க இருக்கிறாராம் கீர்த்தி. எனவே, கதை சொல்லவரும் இயக்குநர்களிடம் ‘வெயிட் ப்ளீஸ்!’ என வேண்டுகோள் வைக்கிறார்.

கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தைத் தொடர்ந்து, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திலும் சாயிஷா ஹீரோயினாக கமிட் ஆகியிருக்கிறார். அடுத்தடுத்து தமிழில் பட வாய்ப்புகள் வருவதால், சாயிஷா செம ஹேப்பி.