‘கூடே ‘ படம்மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா, தன் கணவர் ஃபஹத் ஃபாசிலை வைத்து ‘வரதன்’ என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். மேலும், ஃபஹத் ஃபாசில் நடிக்கும் ‘கும்பலங்கி நைட்ஸ்’ என்ற மற்றொரு படத்தையும் தயாரிக்கவிருக்கிறார், நஸ்ரியா.

அறிமுக இயக்குநர் சாய் சேகர் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் படத்தில் கேத்ரீன் தெரஸா ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்குகிறது.

ஹாட் டாபிக்

விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, சிம்பு நடிக்கும் படத்தை ‘துருவங்கள் 16’ கார்த்திக் நரேன் இயக்கவிருக்கிறார். தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கிறார், சிம்பு.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா நடிக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் 15 நிமிடக் காட்சியில் இடம்பெறும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, நயன்தாரா நடித்திருக்கிறார். அடுத்த மாதத்தில் இப்படம் வெளியாகவிருக்கிறது.

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ள நடிகைகளின் பட்டியலில் இணைந்துள்ளார், மஞ்சிமா மோகன். மேலும், க்ரைம் த்ரில்லர் ஜானரில் ஒரு கதையை இயக்கப் போவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

‘ரம்மி’ படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன், நடிகர் ரகுமானையும் குரு சோமசுந்தரத்தையும் வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவாகும் இந்தப் படத்தில், ஒரு பாடலை தேவா பாடியுள்ளார். இதில் குரு சோமசுந்தரத்திற்கு ஜோடியாக ‘இந்தியா பாகிஸ்தான்’ பட நாயகி சுஷ்மா ராஜ் நடிக்கிறார்.

சுந்தர்.சி இயக்கத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, திஷா பதானி ஆகியோர் நடிக்கும் ‘சங்கமித்ரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்குவதாகக் கூறப்பட்ட நிலையில், ஃபைனான்ஸ் பிரச்னை காரணமாக ஷூட்டிங் நடைபெறவில்லை. இந்நிலையில், 250 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கவிருக்கிறார்கள்.

ஹைலைட்

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் - ரகுல் ப்ரீத் சிங் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புத் தொடங்கி்யுள்ளது. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கான கம்போஸிங் பணிகளில் ஏ.ஆர்.ரஹ்மான் தீவிரமாக இறங்கியிருக்கிறார்.