லவ்லின்... லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் பெயரிடப்படாத அடுத்த படத்தின் ஹீரோயின். நடிகை விஜி சந்திரசேகரின் இளைய மகள்.

‘’உண்மையைச் சொல்லுங்க... இது அம்மா வாங்கிக் கொடுத்த சான்ஸ்தானே?’’

‘`அம்மா அவங்களோட ஃபேஸ்புக் பேஜ்ல ‘மை மிரர்’னு சொல்லி என்னோட போட்டோவைப் போட்டிருக்காங்க. அதை லக்ஷ்மி ஆன்ட்டி பார்த்துட்டு, என்னை ஆடிஷனுக்குக் கூப்பிட்டாங்க. நானும் போனேன். மறுநாள் அவங்க ட்விட்டரில் என்னைப் பாராட்டி எழுதினதுக்கு அப்புறம்தான், நான் செலக்ட் ஆனதே தெரியும்!”

‘`நடிப்பு... ஆர்வமா, தற்செயலா?”

‘`அப்பா, அம்மாவைப் பொருத்தவரைக்கும் படிப்புதான் ஃபர்ஸ்ட்னு சொல்வாங்க. ஸோ, படிப்பை முடிச்சுட்டுதான் நடிப்புனு இருந்தேன். நான் துபாய்ல பி.எஸ்ஸி., சைக்காலஜி படிச்சுட்டு இருக்கும்போதே, ரெண்டு தமிழ்ப் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதில் ஒன்று, ‘விக்ரம் வேதா’. பட், என் எக்ஸாம் நேரமா இருந்ததால அதை மிஸ் பண்ணிட்டேன்.”

‘`படத்தைப் பத்தி சொல்லுங்களேன்...’’

‘`இது உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் படம். ஒரு இன்னொசன்ட் லவ் ஸ்டோரி. ஹீரோயின் ‘ராதா’வா நடிக்கிறேன். எனக்கு ஜோடி, ‘பசங்க’ படத்துல நடிச்ச கிஷோர். நிச்சயமா நல்லா வரும். நம்பிக்கையோட இருக்கேன்.’’

லவ்லி... லவ்லின்... நிச்சயமா சாதிப்பீங்க!