‘அடங்க மறு’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார், காஜல் அகர்வால். இதற்குமுன், கால்ஷீட் பிரச்னையால் ‘போகன்’ படத்தில் அவர் நடிக்க முடியாமல் போனது.

அதியமான் இயக்கத்தில் ஹாரர் த்ரில்லர் படத்தில் உதயநிதி ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் ‘கயல்’ ஆனந்தி பேய் கேரக்டரில் நடிக்கிறார். உதயநிதிக்கு ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம் எனப் படக்குழு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.

அர்விந்த்சாமியுடன் ஜோடி சேரும் படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறார் ரெஜினா கஸாண்ட்ரா. இப்போது கவர்ச்சிகரமான கேரக்டர்களில் நடிக்கத் தொடங்கியுள்ள அவருக்கு, இப்படத்தில் அதிகச் சம்பளம். அதனால்தான், அம்மா கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டாராம்.

‘சைலன்ட்’ என்ற புதிய படத்தின் மூலம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாதவனும் அனுஷ்காவும் கூட்டணி சேர்கின்றனர். ஹேமந்த் மதுகர் இயக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாக இருக்கிறது.

அறிமுக இயக்குநர் இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் - ரைஸா நடித்த ‘பியார் பிரேமா காதல்’ படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்ததையடுத்து, பாலிவுட்டில் கமிட்டாகி இருக்கிறார் இளன். அது இப்படத்தின் ரீமேக்காக இருக்கலாம் என்று தெரிகிறது.

ரஜினிகாந்துடன் நடிக்க இருக்கும் படத்துக்காகத் தன் ஹேர் ஸ்டைலை மாற்றியிருக்கிறார், நடிகை த்ரிஷா. மேலும், ‘ஒரு பெண் தனது தலைமுடியை வெட்டுகிறார் என்றால், வாழ்வில் மாற்றம் வருகிறது என்று அர்த்தம்’ என்ற வாசகத்துடன் அந்தப் புகைப் படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

‘இந்தியன் 2’ படத்துக்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகளை ஆரம்பித்துவிட்டார் இயக்குநர் ஷங்கர். தற்போது ஒளிப்பதிவாளர் ரவி வர்மனுடன் லொகேஷன் பார்க்கும் பணிகளில் அவர் உள்ளார். அவர்கள் இருவரும் ஹெலிகாப்டரில் பயணித்து லொகேஷன்கள் பார்த்துவரும் புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது. இந்தப் படத்துக்கு தாய்லாந்தில் சில முக்கியமான காட்சிகளை ஷூட் செய்கிறார்கள்.

நயன்தாரா நடித்துள்ள ‘கோலமாவு கோகிலா’ படத்தின் வசூல் ரூ.20 கோடியைக் கடந்துவிட்டது. தமிழ்நாட்டில் இதுவரை ஹீரோயின் சென்ட்ரிக் படங்களுக்கான வசூல் இந்த அளவுக்கு வந்ததில்லை. எனவே, இப்படத்தை இந்தியில் இயக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அஜித் நடித்து வரும் ‘விஸ்வாசம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. ‘விஸ்வா’, ‘சாம்’ என இரண்டு கேரக்டரில் நடிக்கும் அஜித்தின் பெயர்களைத்தான் படத்தின் பெயராக வைத்திருக்கிறார்களாம்.

போட்டோ ஷாப்

நடிகை அதுல்யா: இது என் முதல் படமான ‘காதல் கண் கட்டுதே’ ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்டது. இது படத்துக்கான ஸ்டில் இல்லை. இருந்தும், இந்த போட்டோவை மோஷன் போஸ்டர்களில் பயன்படுத்தினர். அது வெளியாகி அடுத்த சில மணி நேரங்களில் நிறையப் பேர் இதை வாட்ஸ் அப் புரொஃபைல் பிக்சராக வைத்திருந்தனர். சினிமாவுக்குள் வருவதற்கு முன்னரே என்னை பாப்புலராக்கிய இந்த போட்டோதான் எனக்கு ஆல் டைம் ஃபேவரைட்.

கேள்வி கார்னர்

வெவ்வேறு நாடுகளுக்கு அடிக்கடி ட்ரிப் போறிங்களே... ஊர் சுத்துறது ரொம்பப் பிடிக்குமா?

நடிகை ரைஸா: எனக்கு ஒரே இடத்துல இருக்கப் பிடிக்காது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் ட்ராவல் பண்ணிக்கிட்டு இருப்பேன். கடைசியா, `பியார் பிரேமா காதல்’ டீமோட அஜர்பைஜான் நாட்டுக்குப் போனேன். போற இடத்துல எல்லாம் பாப்புலரான உணவு எதுனு விசாரிச்சு, தேடிப்போய் சாப்பிடுவேன். என்கூட வந்தவங்க எல்லோரும், இந்தியன் ரெஸ்டாரன்ட் எங்கே இருக்குனு தேடிப் போவாங்க. நான் அந்த ஊர் சாப்பாடு சாப்பிடக் கிளம்பிடுவேன். நான் காணாமப் போயிட்டேன்னு தேடிய சம்பவமும் நடந்திருக்கு. அடுத்து எந்த நாட்டுக்குப் போகலாம்னு நீங்க ஏதாவது ஐடியா கொடுங்களேன்!

சைலன்ஸ்

முன்பெல்லாம், ‘அந்த நடிகருடன் சுற்றுகிறார்’ என்று தன்னைப் பற்றி பெரிய ஸ்டோரி வந்தாலும் அலட்டிக்கொள்ள மாட்டார் ‘நம்பர்’ நடிகை. இப்போது சின்னக் கிசுகிசு வந்தாலும், படு டென்ஷனாகி பதைபதைத்துவிடுகிறார் அவர். ‘விநாயக’ காதலர் காதில் விழுந்தால் என்னாவது என்ற பயம்தான் காரணம்.