கேள்வி கார்னர்

நீங்க யோகா, தியானம் பண்ற மாதிரியான போட்டோக்களை உங்க சோஷியல் மீடியா பக்கங்கள்ல நிறைய அப்லோடு பண்றீங்களே?

அமலா பால்: ஆமா. எனக்கு ஆன்மிகத்துல ஆர்வம் அதிகமாகிட்டே இருக்கு. மன அமைதிக்காக சமீபத்துல இமயமலைக்குப் போயிட்டு வந்தேன். ஜிம் போவது மட்டுமல்லாமல் யோகா, தியானம்னு அதிகமா கவனம் செலுத்திட்டு வர்றேன். உண்மையாகவே சூப்பர் ஃபீலா இருக்கு.

பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஷ்ரதா கபூர் ஒப்பந்தமாகி இருந்தார். இதற்காக அவர் சாய்னாவின் பயிற்சியாளர் கோபிசந்திடம் பயிற்சி பெற்று படத்துக்குத் தயாராகி வந்தார். இப்போது ஷூட்டிங் தொடங்கிவிட்டனர். 2019 மே மாதம் படம் ரிலீஸ்.

‘யு டர்ன்’ படத்தைத் தொடர்ந்து நாக சைதன்யாவுடன் ‘மஜிலி’ என்ற படத்தில் நடித்துவருகிறார் சமந்தா. அடுத்ததாக, நந்தினி ரெட்டி என்ற பெண் இயக்குநர் சொன்ன கதை பிடித்ததால் அதற்கும் ஓகே சொல்லிவிட்டாராம். விரைவில் சமந்தாவின் புதிய பட அறிவிப்பு வெளியாகும்.

‘நோட்டா’, ‘டியர் காம்ரேட்’, ‘டாக்ஸிவாலா’ என பிஸியாக இருக்கும் விஜய் தேவரக்கொண்டா, தன் அடுத்த படத்தின் ஹீரோயினாக ஜான்வி கபூரை நடிக்க வைக்க ஆசைப்படுகிறார்.

மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கும் ‘மரக்கார்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்’ படத்தில் மோகன்லாலும் அவர் மகன் ப்ரணவ் மோகன்லாலும் நடிக்கின்றனர். கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் ஹீரோயின்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

‘அர்ஜுன் ரெட்டி’ இந்தி ரீமேக்கில் நடிக்க ஷாஹித் கபூர் தாடி எல்லாம் வளர்த்துத் தயாராகி வரும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிக்க வைக்க கியாரா அத்வானியை அணுகியுள்ளது படக்குழு. அவரும் இதற்கு ஓகே சொல்லிவிட்டார். அக்டோபர் முதல் வாரத்தில் ஷூட்டிங் தொடங்குகிறது.

போட்டோ ஷாப்

சரண்யா: ‘நெஞ்சம் மறப்பதில்லை’ சீரியல் ஷூட்டிங் ஒரு கிராமத்துல நடந்தது. வேடிக்கை பார்க்க வந்த பசங்க, என்கூட போட்டோ எடுத்துக்க ஆசைப்பட்டாங்க. சீரியல்னா பெண்கள் மட்டும்தான் பார்ப்பாங்கன்னு நினைச்சுட்டு இருந்த எனக்கு, இந்த பசங்க என்கிட்ட வந்து பேசினது ஆச்சர்யமா இருந்தது. அவங்களோட ஒரு போட்டோ எடுத்துப் பத்திரப் படுத்திக்கிட்டேன்.

ஐ லவ் தெம்!

சைலன்ஸ்

‘கல்’யாணம் வேண்டாம்... ஆனா, ‘ராணி’ மாதிரி பார்த்துக்கறேன் என்று சொல்லி, அந்த இளம் நடிகையுடன் நட்சத்திர ஹோட்டலில் தனிக்குடித்தனம் நடத்திவந்தாராம் பசுமை தயாரிப்பு. இல்லத்தரசி காதுகளுக்குச் சங்கதி எட்ட, உறவினர்கள் ருத்ரதாண்டவம் ஆட, இப்போது அந்த நட்சத்திர ஹோட்டல் பக்கமே போவதில்லையாம் தயாரிப்பு.

டாப் ஹீரோக்களுக்கு மட்டுமே ஜோடி போட்ட அந்த உயரமான ஸ்வீட் நடிகைக்கு, கைவசம் தமிழ்ப்படங்கள் இல்லை. அப்செட்டான அம்மணி அடிக்கடி ஆல்கஹாலில் நீச்சல் அடிக்கிறாராம். போட்டி நடிகை ஒருவர், ‘ஸ்ரீரெட்டி ஸ்டைலில் ஸ்வீட் நடிகை வீடியோ எடுப்பார்’ என்று பயமுறுத்தி, முன்னணி பிரபலங்கள் யாரும் நடிகையை நெருங்கவிடாமல் பார்த்துக்கொள்கிறாராம்.