Published:Updated:

டி.எம்.சௌந்தரராஜன் மருத்துவமனையில் அனுமதி

டி.எம்.சௌந்தரராஜன் மருத்துவமனையில் அனுமதி
டி.எம்.சௌந்தரராஜன் மருத்துவமனையில் அனுமதி
டி.எம்.சௌந்தரராஜன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னையில் வசித்து வரும்  பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம்.சௌந்தராஜனுக்கு இன்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

##~~##
இதையடுத்து, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டி.எம்.சௌந்தரராஜன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.