சினிமா
Published:Updated:

பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்

விஜய்சேதுபதியோடு எப்போதுமே நல்ல நட்பில் இருப்பவர் நயன்தாரா. அவருடைய படங்களை முதல்நாளே தியேட்டரில் பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். `96’ படத்தை விக்னேஷ்சிவன், டிடி மற்றும் நண்பர்கள் குழுவோடு தியேட்டருக்குப் போய்ப் பார்த்து, கொண்டாடியிருக்கிறார் நயன். உடனடியாக நண்பர் விசேவுக்குப் போன் போட்டுப் பாராட்டவும் தவறவில்லை.

பிட்ஸ் பிரேக்

யாருக்காவும் எடுத்திடாத தன்னுடைய `அடையாள தாடி’யை  நண்பர் மிஷ்கினுக்காக எடுத்திருக்கிறார் இயக்குநர் ராம். `பேரன்பு’ படத்தை முடித்துவிட்டு அடுத்த பட வேலைகளில் இருந்தவரைத் தன்னுடைய `சைக்கோ’ படத்தில் முக்கிய வேடம் கொடுத்து நடிக்கவைத்திருக்கிறார் மிஷ்கின்.

படம்: அருண் டைட்டன்

பிட்ஸ் பிரேக்
பிட்ஸ் பிரேக்

படம்: அருண் டைட்டன்

வேகன் (Vegan) உணவுமுறைக்கு மாறியிருக்கிறார் தமன்னா. அவருடைய நாய்க்குட்டி பெப்பிள்ஸ், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட ஃபீல் ஆன தமன்னா, ‘இனி வாழ்க்கையில் இறைச்சி உணவுகளையே தொடமாட்டேன்’ என சபதம் போட, குடும்பமே ஷாக் ஆகி இருக்கிறது. இப்போது ஊரையே ‘வேகனுக்கு மாறுங்கோ’ எனப் பிரசாரமும் ஆரம்பித்திருக்கிறாராம்.