Published:Updated:

`பேட்ட' ரஜினிக்கே டஃப் ஃபைட் கொடுக்கும் 'டிக்டாக்' பாட்டி!

`பேட்ட' ரஜினிக்கே டஃப் ஃபைட் கொடுக்கும் 'டிக்டாக்' பாட்டி!
News
`பேட்ட' ரஜினிக்கே டஃப் ஃபைட் கொடுக்கும் 'டிக்டாக்' பாட்டி!

`பேட்ட' ரஜினிக்கே டஃப் ஃபைட் கொடுக்கும் 'டிக்டாக்' பாட்டி!

'டிக்டாக்' வீடியோவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் பாட்டி ஒருவரின் 'டிக்டாக்' வீடியோ செம வைரல். கிட்டத்தட்ட எழுபது வயதொத்த அந்தப் பாட்டியின் வசன நடை ஆசம்..! 'டிக்டாக்' வீடியோவில் வரும் வசனங்களுக்கு ஏற்ற மாதிரி வாயசைவு மட்டுமின்றி எக்ஸ்பிரஷன்களிலும் நம் மனதை வாரிச்சுருட்டி கொள்ளையடிக்கிறார் அந்த ஓல்டு சூப்பர் லேடி. காமெடி வசனங்கள் பலவற்றை அவர் பேசி நடித்திருக்கிறார். ஆனாலும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் வசனங்களுக்கு இவர் பேசும் வீடியோ ஆச்சர்யப்பட வைக்கிறது. 

'ஹேய்.. சத்தியமா சொல்றேன்.. அடிச்சு அன்டர்வியரோட ஓட வைச்சிருவேன். மானம் போனா திருப்பி வராது பார்த்துக்கோ!'ன்னு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'பேட்ட' படத்தில் பேசியிருக்கும் வசனத்தை பக்காவாக செய்து ஸ்கோர் வாங்கினார், இந்த வயதான பாட்டி!

தமிழ் வசனங்கள் பேசி 'டிக்டாக்' வீடியோவின் வைரல் நாயகியான இந்தப் பாட்டிக்கு ஏகப்பட்ட ரசிகர்களாம்..!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz