சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துவரும் ‘மாமனிதன்’ படத்தின் ஷூட்டிங், தேனியில் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் நடிகை காயத்ரியும் இணைந்துள்ளார். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ தொடங்கி ஏழாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார் காயத்ரி.

‘ஆர்.எக்ஸ் 100’ படம் மூலமாக அறிமுகமான நடிகை பாயல் ராஜ்புத், ‘டிஸ்கோ ராஜா’ என்ற படத்தில் ரவி தேஜாவுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். இதில் அவருக்குக் காதுகேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கேரக்டராம்.

நடிகை சன்னி லியோன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த ‘லவ்லி ஆக்சிடென்ட்’ என்ற பாடலுக்கு, இணையத்தில் செம ரெஸ்பான்ஸ். கவர்ச்சிகரமாக உருவாகியிருக்கும் இந்தப் பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே, மில்லியன் ‘வியூவ்’களைத் தாண்டியுள்ளது.

புகைப்பிடிப்பது போன்ற புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை அமலாபால், ‘புகைப்பிடிப்பதை நான் ஆதரிக்கவில்லை. எல்லா நட்சத்திரங்களுக்குமே புகைப்பிடிப்பது போன்ற போட்டோ ஒன்று சிறப்பாக இருக்கும். அதுபோல், இந்த போட்டோ எனக்கானது’ என்று கூறியுள்ளார்.

தமன்னாவைத் தொடர்ந்து ஹன்சிகாவுடன், ‘தெனாலி ராமகிருஷ்ணன் பி.ஏ பி.எல்’ என்ற புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார், நடிகை சந்தீப் கிஷன். காமெடி ஜானரில் உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங், ஜனவரி முதல் வாரம் தொடங்குகிறது.

இயக்குநர் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ‘பிங்க்’ தமிழ் ரீமேக்கில், நடிகை கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.

பிரபாஸ், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட ‘சாஹோ’ படத்தின் ஷூட்டிங், இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. மிகப்பெரிய பொருள் செலவில் உருவாகிவரும் இப்படத்தை, 2019 ஆகஸ்ட் 15 அன்று வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

‘உங்களின் உடல் பாகங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்’ என ஒருவர் டாப்ஸியை டேக் செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதற்கு, ’வாவ்! எனக்கும் மிகவும் பிடிக்கும். எனக்கு என் மூளை பிடிக்கும், உங்களுக்கு?’ என்ற கேள்வியுடன் ரிப்ளை கொடுத்துள்ளார், டாப்ஸி.

கேள்வி கார்னர்: நடிகர் ஷாரிக்

“நீங்கள் கமிட் ஆன இரண்டு படங்களும் எந்த அளவில் இருக்கு?”

“ ‘உக்ரம்’ படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் 26-ம் தேதி ஆரம்பமாகுது. இதுல எனக்கு ஜோடியா அர்ச்சனா ரவி நடிக்கிறாங்க. சென்னை, ஆந்திரா பகுதிகள்ல ஷூட்டிங் நடத்த இருக்கோம். ‘143’ படம் பிப்ரவரி மாதம் ஆரம்பமாகும். அதுல எனக்கு ஜோடி யாருங்கிறது சஸ்பென்ஸ்.”

போட்டோ ஷாப்

நடிகை ஐஸ்வர்யா தத்தா

“பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, நான் யாஷிகாவை ரொம்ப மிஸ் பண்றேன். ஏன்னா, நாங்க ரெண்டு பேரும் வெவ்வேற ஷூட்டிங்ல பிஸியா இருக்கிறதுனால சந்திக்கிறதே இல்லை. இருந்தாலும், அவளுக்கு என் அன்பு எப்போவும் இருக்கும். ஆல் தி பெஸ்ட் யாஷிகா.”

சைலன்ஸ்

தமிழ் படங்களில் அதிகமாக ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தும் இயக்குநர், மறைந்த முதல்வரின் வாழ்க்கையை வைத்து வெப் சீரிஸ் எடுக்கவிருக்கிறார். எக்ஸ் சி.எம் கேரக்டரில் ராஜமாதா நடிகை தோன்றுவாராம்.

முன்னாள் முதல்வர் நடித்த படத்தின் பெயரையே தனது முதல் படத்துக்கு பெயராக வைத்து இந்த வருடம் அறிமுகமான இயக்குநர் ஒருவர், சமீபத்தில் ரீஎன்ட்ரி கொடுத்து அசத்தி வரும் நடிகையை இயக்க இருக்கிறாராம்.