

தனுஷ் நடித்த "திருவிளையாடல்" படத்தை இயக்கிய பிலிம் இன்ஸ்டிடியூட் இயக்குநர் பூபதிபதி பாண்டியன்,
இப்போது விஷால் ஹீரோவாக நடிக்கும் "பட்டத்து யானை" படத்தை இயக்கி வருகிறார்,
பொதுவாக, பூபதிபதி பாண்டியன் படத்தில் காமடி காட்சிகள் களை கட்டும். 'வின்னர்' படத்தில் இடம் பெற்ற வடிவேலு நடித்த 'கைப்பிள்ளை' கேரக்டரை செதுக்கியது பூபதிதான். அது போல "பட்டத்து யானை" படத்தில் சந்தானத்தின் காமடி ரோல் பிரமாதமாக வந்திருக்கிறதாம்.
<
##~~## |
p>இந்த படத்தில் தந்தை - மகன் என இரண்டு வேஷத்தில் நடித்து சந்தானம் அசதி இருக்கிறாரராம்.