Published:Updated:
தமிழ் சினிமாவின் டாப் 10 ஹீரோயின்ஸ்... இவர்களில் ட்ரீம் கேர்ள் யார்..!? #ValentineSurvey

தமிழ் சினிமாவின் டாப் 10 ஹீரோயின்ஸ்... இவர்களில் ட்ரீம் கேர்ள் யார்..!? #ValentineSurvey
தமிழ் சினிமாவையும் ரசிகர்களையும் எப்போதும் பிரிக்க முடியாது. பொழுதுபோக்கிற்காக மட்டும் சினிமாவைப் பார்க்காமல், தனது வாழ்க்கையோடு அதை ஒப்பிட்டுப் பார்ப்பவர்கள் ஏராளம். அதில் ஒரு ரகம்தான், `அரவிந்த் சாமி போல் மாப்பிள்ளை அமையவேண்டும்’, `நயன்தாரா போல் பொண்ணு அமைய வேண்டும்’ என நினைப்பவர்கள். வருடங்கள் ஓடஓட இவர்களின் நடிகர், நடிகைகளின் தேர்வு மட்டும்தான் மாறுமே தவிர, இந்த எண்ணம் மாறாது. அப்படி 2019 ம் ஆண்டின் லவ்வர் பாய் மற்றும் ட்ரீம் கேர்ள் யார் என்பதை தெரிந்துகொள்ளவே இந்த சர்வே. இதில் நயன்தாரா, த்ரிஷா, சமந்தா போன்ற சீனியர் நடிகர்களைச் சேர்க்காமல் இளம் நடிகைகளை மட்டுமே சேர்த்திருக்கிறோம். உங்களது ட்ரீம் கேர்ள் யார் என்பதை இங்கு பதிவு செய்யுங்கள்.