நான்கு தெலுங்குப்படங்கள், இரண்டு தமிழ்ப்படங்கள் என்று நிவேதா பெத்துராஜ் பிஸியாக வலம் வருவதற்கு அவரது சின்சியாரிட்டிதான் காரணம் என்கிறார்கள். ஆன்மிகத்தில் நாட்டமுள்ள இவர், எளிமையான வாழ்க்கைக்கு தம்ஸ் அப் காட்டுகிறார். துல்கர் சல்மான், விஜய் சேதுபதி ஆகியோருடன் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதை மகிழ்ச்சியாகப் பகிர்ந்துகொள்கிறார் இந்த மதுரைப்பொண்ணு!

தன்னுடைய ஃபேவரிட் இயக்குநர் மணிரத்னம் கதை வசனத்தில் நடிக்கப்போகும் மகிழ்ச்சியில் இருக்கிறார் மடோனா செபாஸ்டின். ‘வானம் கொட்டட்டும்’ என்று பெயரிடப்பட்ட அந்தப் படத்தை மணியின் உதவியாளரும் ‘படைவீரன்’ இயக்குநருமான தனா இயக்குகிறார். மடோனாவுக்கு ஜோடி, விக்ரம் பிரபு!

- படம்: கிரண் சா