Published:Updated:

நானே ஹீரோ...நானே டைரக்டர்..!

நானே ஹீரோ...நானே டைரக்டர்..!
நானே ஹீரோ...நானே டைரக்டர்..!
நானே ஹீரோ...நானே டைரக்டர்..!

ந்தக்காலத்தில் ரஜினி, கமலுக்கு எஸ்.பி.முத்துராமன் எப்படியோ அதுபோலத்தான் இந்தக்காலத்தில் இருவரின் மனநிலையை நன்கு உணர்ந்தவர், கே.எஸ்.ரவிகுமார்! ‘

விஸ்வரூபம்’ படத்துக்கு பிறகு வேறு டைரக்டர்கள் இயக்கத்தில் நடிப்பதை பெரும்பாலும் தவிர்த்து விடுகிறாராம், கமல்ஹாசன்! பிரபல தயாரிப்பு நிறுவனம் கே.எஸ்.ரவிகுமார் பெயரை ரெகமென்ட் செய்ய ஏனோ ‘நோ’ சொலி விட்டாராம், கமல்ஹாசன்!

அதுமட்டுமல்ல... அடுத்து லிங்குசாமி தயாரிப்பில் கமல் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இந்த படத்தை முதலில் கன்னட நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்குவதாக இருந்தது. இப்போது அந்த ஐடியாவையும் கைவிடப்பட்டுவிட்டது.

##~~##

இந்தியில் பிரபலமான படத்தின் தமிழ், தெலுங்கு உரிமையை வாங்கி இருக்கிறார், லிங்குசாமி! இந்த படத்தின் ஹீரோ ப்ளஸ் டைரக்டர் இரண்டும் கமல்ஹாசனே! அதாவது இனிமேல் கமல் நடிக்கும் படத்தின் ஹீரோவும், இயக்கமும் கமல்தானாம்!