விஜய்யும் அஜித்தும் மறுபடி ஒரு படத்தில் சேர்ந்து நடித்தால், அந்தப் படத்துக்கு என்ன டைட்டில் வைக்கலாம்?
கத்திப்பட்டி
தே.ராஜாசிங் ஜெயக்குமார், தஞ்சாவூர்

ஜில்லா பில்லா...
ஜமீரல் மஹ்மூது சித்தீக்கி

“நாங்க நல்லா செய்றோமோ இல்லையோ... நீங்க நல்லா செய்றீங்க!”
Gnanakuthu

இணைந்த தலைகள்
SankarlalSj

தரமான சம்பவம்
Sivanes01276033

இரட்டைகதிர்
Ramesh Saha

நண்பனின் வீரம்...
Shunmuga Sundaram

ரேஸ் + சர்க்கார் = ரேஸ் கார்
Safath Ahamed

காதல் இல்லாத உலகம் எப்படியிருக்கும்?

ரக் ஷா பந்தன் தேசிய விழாவாகக் கொண்டாடப்பட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்படும்!
கதிஜா ஹனீபா, திருச்சி

மியூட்ல போட்ட ஹரி படம் மாதிரி!
manipmp

வடிவேலு இல்லாத மீம்ஸைப் போல இருக்கும்.
imayavan340

அப்பவும் உருண்டையாதான் இருக்கும்...
Shunmuga Sundaram

செல்போன்கள் ஃபுல் சார்ஜோடு இருக்கும். ஃபேஸ்புக் லைக், கமென்ட் இல்லாமல் இருக்கும். வாட்ஸ் அப் எப்போதும் ஃப்ரீயாக காத்து வாங்கும்!
Gopinath Salem

தாமரை மலர்ந்தால் தமிழகம் எப்டி இருக்குமோ அப்டி இருக்கும்...
Sa Alagusubbaiah

பெண்களைப் பூக்களோடு ஒப்பிட மாட்டோம். வாலியின் வரிகளை அர்த்தம் புரிந்திருக்க மாட்டோம். ராஜாவைக் கொண்டாடியிருக்க மாட்டோம்.
Gopal Anand

உங்களுக்குக் கிடைத்ததிலேயே மோசமான அட்வைஸ் எது?

‘விளையாடப் போகாதே, வெயிலில் கறுத்துவிடுவாய்’ என்று அம்மா அட்வைஸ் பண்ணியது. தங்க மங்கை கோமதியைப் பார்க்கும்பொழுது பொறாமையாக உள்ளது.
எஸ்.உஷா, மதுரை 17

இந்த பப்ளிக் எக்ஸாம் மட்டும் எப்டியாவுது நல்ல மார்க் எடுத்துடு, அப்புறமா லைஃப்ல ஜாலியா இருக்கலாம்!
aruntwitzzz

தம்பி வெய்ட் பண்ணுப்பா, நல்ல பொண்ணாக் கிடைப்பா...
Al_Abhilash2244

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்கிக் கொடுங்க. தங்கம் மலைபோலப் பெருகும்!
vikneshmadurai

ஓட்டுக்குப் பணம் தர்றவன் சும்மா தரலே...நம்ம வரிப் பணத்த கொள்ளை அடிச்சதைத்தான் தர்றான்! நீ வாங்கிக்கலேன்னா உனக்குக் கொடுத்த மாதிரி டிக் அடிச்சி நீ வாங்கிட்ட மாதிரி வேற எவனாவது எடுத்துக்குவான். எவன் குடுத்தாலும் வாங்கிக்கோ... ஏன் வேணாங்கிறே?!
தாரை செ.ஆசைத்தம்பி

தாதா படங்களில் உங்கள் கடுப்பைக் கிளப்பும் விஷயம் எது?

கதாநாயகன் ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்க, வில்லன் தனது டீமில் ஒவ்வொருவரையாக அடிவாங்க அனுப்புவது.
சி.கார்த்திகேயன், சாத்தூர்

தாதா ஆடும் நடனம்.
jprakashjj

தாத்தாவை தாதாவா காட்டுறது!
vikneshmadurai

ஹீரோவைக் கொல்ல வாய்ப்பு கிடைச்சும் கொல்லாம punch பேசுறது...
Mano Francis

கதாநாயகன் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கதாநாயகியை மடக்கிப் பிடித்து அதிக வசனங்கள் பேசி பிளேடு போடுவது!
Valentino Imthy AR

ரேசன் கடை மாதிரி வீடு முழுக்க கூட்டமா இருக்கும். சம்மருக்குக்கூட தாதா கறுப்பு கலர் டிரஸ் போட்டிருப்பார் (பாவம்யா டிரஸ் கோடு மாத்துங்க).
மணிகண்ட பிரபு

அடிக்கும் வெயிலைப் பற்றி நாலு வரியில் ஒரு ஜாலி கவிதை சொல்லுங்க!
அவள் சிரித்துக் கொல்கிறாள்...
நீ எரித்துக்
கொல்கிறாய்!
தி.மதிராஜா, கடலூர்

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு
நமக்கெல்லாம் நாலு மாசம் சூடு
காசு இருந்தா ஏசி வாங்கிப் போடு
இல்லன்னா சூரியனை ஏசிவிட்டுப் படு
அஜித், சென்னை

ஏ வெயிலே...
படிக்கத் தெரியாத உனக்கு
40-க்கும் மேலே
டிகிரி தந்தது யார்?
Safath Ahamed

தை மாதம் சூரியனுக்கு
நம்ம பொங்கல் வைப்போம்
சித்திரை மாதம் சூரியன்
நமக்குப் பொங்கல் வைக்கும்!
Jinonithu

ஏய் ‘சூரியனே!’
தொடர்ந்து மூன்று தேர்தல்களில்
தோல்வியடைந்ததால்...
எங்களைப் பழிவாங்க
சுட்டெரிக்கிறாயோ?

மலர் சூர்யா

ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

? நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் - ஒரே வரியில், சுவாரஸ்யமாக நச்சுன்னு சொல்லுங்க!

? இப்போதைய தமிழ் சினிமாக்களில் ஏதாவது ஒரு விஷயத்தை, ‘நிறுத்தணும் நிறுத்தியே ஆகணும்’னு சொன்னா, எதைச் சொல்வீங்க?

? 90-ஸ் கிட்ஸ் அலப்பறைகளில் உங்களால் தாங்கவே முடியாதது எது?

? ஓ.பி.எஸ் - எடப்பாடி இருவரும் இணைந்து ஒரு படம் நடித்தால் என்ன டைட்டில் வைக்கலாம்?

? யூடியூப் வீடியோக்களில் உங்களை எரிச்சலூட்டும் விஷயம் எது?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :
வாசகர் மேடை,
ஆனந்த விகடன்,
757, அண்ணா சாலை,
சென்னை 600 002.