அயோக்யா, அடங்கமறு, இமைக்கா நொடிகள் என, நடித்த மூன்று படங்களுமே போலீஸ் படங்கள் என்பதால், அடுத்து நடிக்கிற படங்களில் வேறுமாதிரி கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார் ராஷி கன்னா. சித்தார்த்தோடு ‘சைத்தான் கா பச்சா’ என்கிற காமெடி படம், விஜய்சேதுபதியோடு `கடைசி விவசாயி’ மற்றும் `சங்கத் தமிழன்’, விஜய்தேவரகொண்டாவோடு ஒரு ஆக்ஷன் படம் என வித்தியாசமான படங்களில் நடிக்கிறார். ராஷிக்குப் பிடித்த நடிகர் அஜித்தானாம்.

அட்லியின் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 'விஜய் -63' படத்தில் வில்லன் வேடத்தில் ஜாக்கி ஷெராப் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். ஏற்கெனவே 'மெர்சல்' படத்தில் அப்பா, இரண்டு மகன்கள் என்று மூன்று வேடங்களில் நடித்திருந்தார், விஜய். இப்போது இந்தப் படத்திலும் வயதான கெட்டப்பில் நடிக்கவுள்ளார். இளமைத் தோற்றத்தில் நடிக்கும் விஜய்க்கு நயன்தாரா ஜோடி. வயதான விஜய்க்கு ஜோடி யார் என்பதை ரகசியமாக வைத்திருக்கிறது படக்குழு. இளம் விஜய் தொடர்பான காட்சிகளைப் படமாக்கி முடித்துவிட்டார் அட்லி. இப்போது வயதான கெட்டப்பில் உள்ள விஜய் நடிக்கும் காட்சிகளைப் படமாக்கி வருகிறார்.