பிரீமியம் ஸ்டோரி

ஜாலியாக ட்வீட்டுவதில் தனுஷ் அவ்வப்போது சிக்ஸர் அடிப்பார்.வெஸ்ட் இண்டீஸுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் நடந்த  உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்கின்போது அம்ப்பயரின் முடிவுகள் பலவும் ரிவ்யூவில் பல்லிளித்தன. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா ஜெயிக்க,  ‘கங்கிராட்ஸ் அம்ப்பயர்’ என்று ட்வீட் போட்டுக் கலாய்த்திருக்கிறார் தனுஷ்! 

பிட்ஸ் பிரேக்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு