‘பத்ரி’, ‘ரோஜாக்கூட்டம்’, ‘சில்லுனு ஒரு காதல்’ எனக் குறைந்த எண்ணிக்கையிலான படங்களால் தன்னைத் தமிழ் சினிமாவில் நிலை நிறுத்திக்கொண்டவர் பூமிகா .கிட்டத்தட்ட 10 வருடங்கள் கழித்துச் சென்னைக்கு வரும் பூமிகாவுக்கு சென்னையின் அசுர வளர்ச்சி மலைப்பைத் தருகிறதாம்!

“இத்தனை வருட இடைவெளி ஏன்?”

“கல்யாணம் பண்ணிக்கிட்டேன், அம்மாவாகிட்டேன். அதனால்தான் சினிமாவுல கவனம் இல்லை. தமிழ்ப்படத்துலதான் நடிக்கலையே தவிர, நிறைய தெலுங்குப்படங்களிலும், இந்தியில் ‘எம்.எஸ்.தோனி’ படத்திலும் நடிச்சிருக்கேன். தமிழ்ல ‘கொலை யுதிர்காலம்’ படம் ரிலீஸுக்கு ரெடியா இருக்கு.”

“தமிழ் சினிமா உங்களை மிஸ் பண்ணிடுச்சுன்னு நினைக்கிறீங்களா?”

“அதானே உண்மை! (சிரிக்கிறார்). இல்லல்ல... அப்படிச் சொல்ல முடியாது. ‘சில்லுனு ஒரு காதல்’ படத்துக்குப் பிறகு நான் நடிச்ச படங்களோட ஷூட்டிங்கும் இங்கே நடக்கல. அதனால, சென்னையை ரொம்ப மிஸ் பண்ணினேன். ரசிகர்கள் என்னை மிஸ் பண்றாங்களான்னு தெரியலையே!”

“தமிழ் சினிமா நண்பர்களுடன் பேசிக்கிறீங்களா?”

“எனக்கு தமிழ் சினிமாவுல நண்பர்கள் கம்மி. அப்போ, என்கூட நடிச்சவங்ககூடவும் தொடர்புல இல்லை. இப்போ விஜய், சூர்யா, ஸ்ரீகாந்த் எல்லோரையும் சந்திச்சுப் பேசலாம்னு இருகேன்.”

உதயநிதிகூட “ ‘கண்ணை நம்பாதே’ல நடிக்கறீங்க. அந்தப் பட வாய்ப்பு எப்படி அமைந்தது?”

“மும்பையில இருக்கும்போது, இயக்குநர் மு.மாறன் இந்தப் படத்தோட கதையைச் சொன்னார். இந்தப் படத்துல என் கேரக்டர் ரொம்பப் புதுசா இருக்கும். இயக்குநர் கதையைச் சொன்னப்போ, நான் கற்பனை பண்ணிக்கிட்ட மாதிரியே படத்திலும் இருந்தா, நிச்சயம் இந்தப் படம் என் கரியர்ல முக்கியமான படமா இருக்கும்.”

“ஒரு ஹீரோயினுக்கு வயசு அதிகமாகிட்டா, அவங்களை ஹீரோயினாவே அணுகுற விதம் தமிழ் சினிமாவுல குறைவு.. இதை எப்படிப் பார்க்குறீங்க?”

“ஹீரோயினுக்கு வயசாகிட்டா, அவங்களுக்கு அம்மா, அக்கா கேரக்டர்தான்னு இங்கே ஒரு எண்ணம் இருக்கு. நாமதான் அதை மாத்தணும். நான் ‘எம்.எஸ்.தோனி’ படத்துல அக்கா கேரக்டர்ல நடிச்சேன். பிறகு, தொடர்ந்து அக்கா கேரக்டர்ல நடிக்கவே வாய்ப்பு வந்தது. பிறகு, அண்ணி கேரக்டர்ஸ் வந்தது. இந்தி சினிமாவுல நிலைமை இப்படி இல்லை. அங்கே வித்யா பாலன், தபு மாதிரி பல சீனியர் ஹீரோயின்கள் இன்னும் ஹீரோயின்களாகவே நடிக்கிறாங்க. தமிழ் சினிமாவும் இப்போ கொஞ்சம் கொஞ்சமா மாறிக்கிட்டு வருதுன்னு நினைக்கிறேன். ஜோதிகா பெண்களை முன்னிலைப்படுத்துற கதைகளில் நடிக்கிறதைப் பார்க்கிறப்போ, சந்தோஷமா இருக்கு.”

- அலாவுதின் ஹுசைன் ; படங்கள்: க.பாலாஜி.