காஜல் அகர்வால் தன் 34வது பிறந்தநாளை வித்தியாசமாக துபாயில் இருக்கிற பெல்ஹாசா மிருகக்காட்சி சாலையில் கொண்டாடியிருக்கிறார். தனியாரால் நடத்தப்படும் இந்த ஜூவில் 500க்கும் மேற்பட்ட அரியவகை விலங்குகளை வளர்த்துவருகிறார் மொஹம்மது சாயிப் பெல்ஹாசா. இந்தத் தனியார் மிருகக்காட்சி சாலையில் இருக்கிற கரடிக்குட்டிகள், ஒட்டகச் சிவிங்கிகள், புலிக்குட்டிகளோடுதான் தன் பிறந்தநாளை மகிழ்ச்சியோடு கழித்திருக்கிறார் காஜல்.