Published:Updated:

மணிரத்னம், பாலகுமாரன் மற்றும் அர்விந்த்சுவாமி!

“தமிழ்நாடும் உலகத்துலதான் இருக்கு, அப்போ இங்கே எடுக்கிற சினிமாவும் உலக சினிமாதான்!” - கலகலப்பாகப் பேசத் தொடங்குகிறார், இயக் குநர் ராஜபாண்டி. ‘என்னமோ நடக்குது’, ‘அச்சமின்றி’ படங்களுக்குப் பிறகு தற்போது அர்விந்த் சுவாமி, ரெஜினா நடிக்க ‘கள்ளபார்ட்’ படத்தை இயக்கி வருகிறார்.

ரெஜினா
ரெஜினா