Published:Updated:

வெளியானது 'மெஹந்தி சர்க்கஸ்' மேக்கிங் வீடியோ!

வெளியானது 'மெஹந்தி சர்க்கஸ்' மேக்கிங் வீடியோ!
வெளியானது 'மெஹந்தி சர்க்கஸ்' மேக்கிங் வீடியோ!

இயக்குநர் ராஜூ முருகன் கதை எழுத, அவரின் அண்ணன் ராஜூ சரவணன் இயக்கியிருக்கும் திரைப்படம், 'மெஹந்தி சர்க்கஸ்'. மாதம்பட்டி ரெங்கராஜூ ஹீரோவாக நடிக்க, ஸ்வேதா த்ரிபாதி ஹீரோயினாக நடித்திருக்கும் இந்தப் படம், இன்று ரிலீஸாகியுள்ளது.

'

'மாநகரம்' படத்தின் ஒளிப்பதிவாளர் செல்வகுமார் ஒளிப்பதிவில்,  காட்சிகள் அனைத்தும் பார்க்கும் ரசிகர்களைக் கவர்ந்திழுந்துள்ளது. யுகபாரதி வரிகளில் ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இந்தப் படம், இன்று வெளியாகியுள்ளது. ஆர்.ஜே.விக்னேஷ் காமெடி ரோல் பண்ணியிருக்கிறார். 90-களின் காதலைப் பிரதிபலிக்கும் இந்தப் படத்தின் மேக்கிங் வீடியோ இதோ.