Published:Updated:

``அஜித் நடிக்கும் ஆக்‌ஷன் படத்தில் நானும் இருக்க விரும்புவேன்!” - நீது சந்திரா

வே.கிருஷ்ணவேணி

போனி கபூர், ``நேர்கொண்ட பார்வை' படத்தின் சில காட்சிகளைப் பார்த்தேன். அஜித்தின் நடிப்பு பிரமாதமாக இருக்கிறது. அவர் விரைவில் இந்தியில் படம் நடிப்பார் என நம்புகிறேன். என்னிடம் மூன்று ஆக்‌ஷன் கதைகள் இருக்கின்றன. அவற்றில் ஒரு கதைக்காவது அஜித் ஓகே சொல்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது' எனப் பதிவிட்டிருந்தார், இந்த ட்வீட் அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.   

இந்நிலையில் மாதவனுடன் `யாவரும் நலம்', விஷானுடன் `தீராத விளையாட்டுப் பிள்ளை' போன்ற படங்களில் நடித்தவர் நீது சந்திரா. இவர் பிரபல மாடலும் கூட. 

``அஜித் நடிக்கும் ஆக்‌ஷன் படத்தில் நானும் இருக்க விரும்புவேன்!” - நீது சந்திரா

 சமீபத்தில் நடிகை நீது சந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில், 'என்னுடைய மனம் கவர்ந்த ஆக்‌ஷன் நடிகர் அஜித் எப்போதும் என்னுடைய ஃபேவரெட். அவர் நடிக்கும் ஆக்‌ஷன் படத்தின் நானும் இருக்க வேண்டும் என எப்போதும் விரும்புவேன். இந்தி சினிமாவுக்கு அவரை எப்படியாவது அழைத்துக்கொண்டு வாருங்கள் போனி கபூர் ஜி!'' என போனி கபூரின் ட்வீட்டை டேக் செய்து பதிவிட்டிருக்கிறார், 

``அஜித் நடிக்கும் ஆக்‌ஷன் படத்தில் நானும் இருக்க விரும்புவேன்!” - நீது சந்திரா

ஹெச்.வினோத் சொன்ன கதை அஜித்துக்குப் பிடித்துப்போனதால் இந்தப் படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் அமிதாப் பச்சன் நடித்த `பிங்க்' படத்தை போனி கபூரின் தயாரிப்பில் ரீமேக் செய்யலாம் என முடிவுசெய்தனர். தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒரு படம் நடித்துக்கொடுக்கும்படி ஶ்ரீதேவி, அஜித்திடம் 'இங்கிலீஷ் விங்கிலீஷ் ' படத்தில் நடத்தபோதுகேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.