Published:Updated:

நடிகர் வடிவேலு வீட்டுக் காவலாளி மரணம்

Vikatan Correspondent
நடிகர் வடிவேலு வீட்டுக் காவலாளி மரணம்
நடிகர் வடிவேலு வீட்டுக் காவலாளி மரணம்
நடிகர் வடிவேலு வீட்டுக் காவலாளி மரணம்

சென்னை: நடிகர் வடிவேலு வீட்டுக் காவலாளி திடீரென இன்று காலை மரணம் அடைந்தார்.

நடிகர் வடிவேலுவின் வீட்டில் காவலாளியாக வேலை செய்து வந்தவர் வினோத் கௌதம். நேபாளத்தைச் சேர்ந்த இவர் இன்று காலை உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென மரணம் அடைந்தார்.

##~~##
வினோத் கௌதமின் உடலை பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து, விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.