Published:Updated:
`சுனாமிலேயே ஸ்விம்மிங்க போடுற கடல் ராசா நான்!' #18YearsOfDhanush #VikatanPhotoCards
தனுஷ், தமிழ் திரையுலகிற்குள் காலடி எடுத்து வைத்து இன்றோடு 18 ஆண்டுகள் ஆகின்றன. இந்த 18 ஆண்டுகால வியத்தகு பயணத்தை மீம்களின் வழியாக கொஞ்சம் ரீவைண்ட் செய்வோம்...